தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தேவையான பொருட்கள் பச்சரிசி மா- 1 கப் தேங்காய் -1 மூடி வெல்லம் – 150 கிராம் ஏலக்காய் – 5 உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை  பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக…

பாரம்பரிய சமையல் வகைகள்

பாரம்பரிய சமையல் வகைகள்

தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து கூறும் கருத்து இது! நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, தொடர்ச்சியாக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.  ’30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர்…

வாழை சமையல்

வாழை சமையல்

வகைவகையான வாழை சமையல் “வீட்டில் ஒரு வாழைக்கன்று வைத்தால் போதும், நம் பரம்பரைக்கே அது பலன் தரும்” என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துமே சமையலுக்குப் பயன்படும் தாவரம் என்றால் அது வாழைதான். வாழையை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், வடை, பாயசம், சூப், அவியல், பச்சடி,…

மூலிகை சைவ ஆம்லெட் பவுடர்

மூலிகை சைவ ஆம்லெட் பவுடர்

முட்டையில்லாமல் தானியவகைகளாலும், மூலிகை பவுடர்கள் கலந்து தயாரிக்கப்பட்டது. உடல் நலனுக்குரியது, மலச்சிக்கல் நீங்கும், வாயுக் கோளாறுகளை நீக்கும். இரத்தம் சுத்தமடையும். ஜீரண சக்தியை தூண்டும். சளி தொந்தரவுகளைப் போக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் விரும்பி உண்ணும் சுவை உடையது. கலந்துள்ள பொருட்கள் முளைகட்டிய தானியங்கள், கம்பு, சோளம், ராகி, தினை, எள், கொண்டைக்…

வகைவகையான முறுக்குகள்

வகைவகையான முறுக்குகள்

ரவை முறுக்கு தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள். எண்ணிக்கை : 15 முறுக்கு. தேவையானவை அரிசி மா – கால் கப் ரவை – கால் கப் தண்ணீர் – 1 கப் (ரவை வேக வைக்க) உப்பு – தேவையான அளவு பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை எள் – 2 சிட்டிகை…

பனங்காய்ப் பணியாரம்

பனங்காய்ப் பணியாரம்

பனங்காய்ப் பணியாரம் பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மா சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும். சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது. தேவையான பொருட்கள் பனம்பழம் – 02 கோதுமை மா – 1/2 கிலோ கிராம் சீனி –…

பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு பாயாசம்

தேவையான பொருட்கள் பால் –  2 1/4 கப் பாசிப்பருப்பு –  1/3 கப் கடலைப்பருப்பு –  2 மேசைக்கரண்டி வெல்லம் –  3/4 கப் துருவிய தேங்காய் –  1/4 கப் அரிசி மாவு –  2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி முந்திரி – 6 நெய் – 1 தேக்கரண்டி செய்முறை முதலில்…

தித்திக்க... தித்திக்க...30 வகை பாயசம்!

தித்திக்க… தித்திக்க…30 வகை பாயசம்!

ஆரஞ்சு பாயசம் தேவையானவை :  பால் – 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் – 3, சர்க்கரை – முக்கால் கப், ரின் மில்க் – அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் – சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை. செய்முறை :  பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல்…