பரதநாட்டியத்தில் அபிநயம்

பரதநாட்டியத்தில் அபிநயம்

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும். அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும்…

பின்னல் கோலாட்டம்

பின்னல் கோலாட்டம்

பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண…

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்

தமிழர் நாட்டுப்புறக் கலைகள்

தெருக்கூத்து தமிழகத்தின் மிகப்பழமையான அரங்கக் கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். தெருக்களையே ஆடுகளமாகக் கொண்டு நிகழ்த்தப்படுவதால் தெருக்கூத்து எனப்பெயர் பெற்றது.  ஒரு கதையைப் பாடியும் ஆடியும் உரையாடியும் நடித்தும் நிகழ்த்தப்படும் கலையாக இது விளங்குகிறது. சிலபகுதிகளில் தெருக்கூத்து நடிகர்கள் தலைக்கிரீடம், புஜக்கட்டை இவற்றை ஒப்பனைப் பொருளாக அணிவதால் கட்டைக் கூத்து எனவும் வழங்கப்படுகின்றது. சில பகுதிகளில் இத்தகைய ஒப்பனை இல்லாமலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவதுண்டு. தெருக்கூத்தில்…

நாட்டுப்புறக் கலைகள்

நாட்டுப்புறக் கலைகள்

மனிதனின் இயற்கையாக வாழ்வில் தோன்றி விதிமுறை வகுப்பின்றி எளிமையாக வளர்ந்து உண்மையான உணர்ச்சிகளின் உறைவிடமாகப் பாமர மக்களைக் கவர்ந்து களிப்படையச் செய்யும் இனிய கலைகளையே நாட்டுப்புறக் கலை என்கிறோம். கவிஞனுக்கு மரங்கள் ஒலிக்கும், ஓடைகளில் நூல்கள் மிதக்கும், கற்பனைகளில் காவியங்கள் தெறிக்கும், யாவற்றிலும் நலன்கள் பிறக்கும் என்பது ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரின் வாக்கு. சாதாரண மக்களது…

பழந்தமிழர் விளையாட்டுக்கள்

பழந்தமிழர் விளையாட்டுக்கள்

விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம்பெறச் செய்வது. பழந்தமிழர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். அவ்விளையாட்டுக்களை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது. 1.அசதியாடல் (இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல் 2.அம்புலி அழைத்தல் (இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல் 3.அலவன் ஆட்டல் (இருபாலர்) நண்டைப் பிடித்து…

சிலம்பம்

சிலம்பம்

சிலம்பம்  ஒரு விளையாட்டு என்றாலும் போர்க்கலையாகவே இருக்கின்றது.!! சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. ‘சிலம்பம்’ என்ற சொல் ‘சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. ‘சிலம்பல்’ என்ற வினைச் சொல்லுக்கு ‘ஒலித்தல்’ என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில்…

தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள்

தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள்

தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும். தமிழர் கலைகள் பட்டியல் சிலம்பம் கோலாட்டம் பட்டிமன்றம் வில்லுப்பாட்டு ஆட்டங்கள் கும்மி மயிலாட்டம் காவடியாட்டம் பொய்கால் குதிரை ஆட்டம் ஒயிலாட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் பறை ஆட்டம் கரகாட்டம் மாடு ஆட்டம் உறியடி ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் சிலம்பாட்டம் குறவன்…

களரி : மறைந்து போகாத போர்க்கலை

களரி : மறைந்து போகாத போர்க்கலை

தமிழர் தற்காப்புக் கலை- களரிப்பயிற்று Tamil Martial Arts – KaLarippayitru களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள்…