கருவேப்பிலையில் சாதிக்கும் பெண்

கருவேப்பிலையில் சாதிக்கும் பெண்

நாம் கறிவேப்பிலையை என்ன செய்வோம்? சமையலில் சுவைக்காகவும் மணத்துக்காகவும் பயன்படுத்துவோம். ஆனால் அதையே தன் பொருளாதாரத்துக்கான ஆதாரமாக்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறார் ஜோதிபதி. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அலுவலக அதிகாரியான இவர், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக்கி அமேஸான், எக்ஸ்போர்ட் இந்தியா, இந்தியா மார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை…