நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி :சிவ மேனகை

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி :சிவ மேனகை

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி! – சிவ மேனகை ஜகம் புகழும் முன்னை ஜம்பு மாநகரினிலே திருத்தலம் கொண்ட அன்னையவள் பூமியிலே அலை தவழும் வங்கக் கடல் ஓரத்திலே அமுதம் கலந்திருக்கும் அற்புதமே ! கங்கா தரணி, குமரி மலைசாரலில் பிரவாகம் எடுத்து ஈழம் தென்னிந்தியா உட்பட்ட குமரி நாடு முழுவதும் பாய்ந்து ஓடி, இந்திய வடநாட்டுக்கும்…

யந்திரம் எழுதும் முறைகள்

யந்திரம் எழுதும் முறைகள்

நீங்கள் வெளியில் தகட்டில் எழுதும் யந்திரங்களையும் அதில் எழுதும் அட்சரங்களையும் முதலில் உங்கள் மனதில் தியானித்து அந்த யந்திரத்தை மனக்கண்ணால் பார்த்தவாறே ஆத்மாவில் வரையவும். ஒவ்வொரு கோடாக ஒவ்வொரு அட்சரமாக மனக்கண்ணில் பார்த்தவண்ணம் ஆழ்மனதால் தியானித்து உங்கள் மார்பின் உள்பகுதியில் எழுதுவதாக பாவித்துக் கொள்ளவும். யந்திரம் முழுமை பெற்றபின் சற்று நேரம் அந்த யந்திரத்தின் மூல…

Hindutva and history -ROMILA THAPAR

Hindutva and history -ROMILA THAPAR

The Cover Story of its October 13, 2000, issue, Frontlinepresented the findings of a major scholarly investigation by Michael Witzel, Wales Professor of Sanskrit at Harvard University, and  Steve Farmer, comparative historian, exposing as hoax the claims made by “historian”…

மித்ரா, நத்தார், கிறிஸ்மஸ் தினம் - சிவ மேனகை

மித்ரா, நத்தார், கிறிஸ்மஸ் தினம் – சிவ மேனகை

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மதங்களை கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு வணங்கிய முதன்மையான வணக்க முறை உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய வணக்கம். இது இன்றும் அனைத்து மதத்தவராலும் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு வணக்கமுறையாகும். மதவாதிகள் இனங்களை பிரித்து தங்கள் சுய புராணங்களை புகுத்தி மனித மனங்களை சஞ்சலபடுத்தி மாற்றங்களுக்கு உள்ளாக்கி பிரிவினைகளை தோற்றுவித்து,…

இலங்கை எப்பொழுது எவ்வாறு உருவாகியது!

இலங்கை எப்பொழுது எவ்வாறு உருவாகியது!

இலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது எவ்வாறு உருவாகியது- சிவமேனகை இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை இன்று உலகம் விரும்பும் மிகப்பெரிய சொத்தாகவும் இருக்கிறது. இந்த அனைவரும் விரும்பும் சொத்தான முத்தான எமது இலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது உருவானது என்பது பற்றி உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை உறுதியான ஆதார தகவல்கள்…

யாழ் தீவுகள் உருவான வரலாறு

யாழ் தீவுகள் உருவான வரலாறு

யாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து…

மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு

மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு

தமிழ் வளர்க்க முற்காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்ததா என்பதற்கு முதலில் சான்றுகளையும் வாத பிரதிவாதங்களையும் அறிஞர்கள் கருத்துகளையும் பார்ப்போம். பின்னர் சங்கங்கள் பற்றிய விபரங்களை தொகுப்போம். முடிவில் அதில் ஈழத்தவர் பங்குபற்றினார்களா என்பதை தெளிவுபடுத்துவோம். கி பி 8 நூற்றாண்டில் இறையனார் களவியல் உரையில் தான் மூன்று சங்கங்கள் பற்றிய விபரங்கள் முதலில் தெரிய வருகின்றது….

‘Indus script early form of Dravidian’

‘Indus script early form of Dravidian’

Iravatham Mahadevan proves the point with the help of ideograms –  November 15, 2014 Iravatham Mahadevan, a well-known expert in Indian epigraphy, especially the Indus and Tamil Brahmi scripts, on Friday unveiled what he termed as his long years of…