சத்துக்களை அள்ளித்தரும் சாமை அரிசி

சத்துக்களை அள்ளித்தரும் சாமை அரிசி

சிறுதானியங்களில் (புஞ்சைத் தாவரங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும், சாமையில்தான் இரும்புச்சத்து அதிகம். இரத்தசோகை வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். தாதுப் பொருட்களை உடலில் அதிகரிக்கச் செய்து, உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். இதில், கலோரி அளவு மிகக்குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். புரதமும் இதில் இருக்கிறது. அதிகம் சேர்த்துக்கொண்டாலும் ஆபத்து இல்லை….

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

கேழ்வரகில் கல்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கல்சியத்தை விட கேழ்வரகு அதிக கல்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது….

"எதற்காக மாற வேண்டும் சிறுதானியங்களுக்கு"

“எதற்காக மாற வேண்டும் சிறுதானியங்களுக்கு”

கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, வரகு, பனிவரகு, சாமை, குதிரைவாலி என்பன சிறுதானியங்களாகும். சிறுதானியங்களை உண்பதனால்/விளைவிப்பதனால் மனிதர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்: நமது அன்றாட உணவுகளாக மாறிப்போன அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் சிறுதானியங்களிலே உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களான புரதச்சத்து (Protein), நார்ச்சத்து (Fibre), இரும்புச்சத்து (Iron), சுண்ணாம்புச்சத்து (Calcium) மற்றும் கனிமச்சத்து (Minerals) ஆகியவை…

எலும்புக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி barnyard millet

எலும்புக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி barnyard millet

panicum verticillatum;  echinochola frumentacea நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி horsetail millet என்ற சிறுதானியத்தில், நம் அன்றாட தேவைக்கான அவசிய ஊட்டச்சத்துகள் பலவும் பொதிந்துள்ளன. பெருந்தன்மை மிகுந்த இயற்கையிடம், சிறுதானியங்களைப் பற்றிக் கேட்டால், “ஒரு சாதாரணத் தண்டிலிருந்து ஆயிரம் விதைகள் முளைக்கட்டும்” என்றே சொல்லியிருக்கும். மறக்கப்பட்ட சிறுதானியங்களை நமது உணவுப் பழக்கத்துக்குத் திரும்பக்கொண்டுவர கடந்த 25 ஆண்டுகளாக…

முளைதானிய உணவு

முளைதானிய உணவு

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவே இனிய உணவு இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான்…

கொண்டக்கடலை

கொண்டக்கடலை

கொண்டக்கடலையில் ப்ரௌன், வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது ப்ரௌன் நிற கொண்டக்கடலை தான் KABULI CHANNA BROWN. இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள்…

ஆரோக்கியப் பெட்டகம் கொள்ளு

ஆரோக்கியப் பெட்டகம் கொள்ளு

புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், இழையங்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த இழையங்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம்….

துவரை

துவரை

மூலிகையின் பெயர் – துவரை தாவரவியல் பெயர் – CAJANUS INDICUS தாவரக்குடும்பம் – FABACEAE பயன்தரும் பாகங்கள் – இலை, காய், துவரம்பருப்பு, பொட்டு, வேர் இளம் தழிர் மற்றும் அதன் தடிபாகம் முதலியன. வகைகள் – வம்பன்-2 மற்றும் வம்பன்-3 என்பன. வளரியல்பு – துவரை ஒரு மீட்டர் முதல் 4 மீட்டர்…