சில சமையலறை பொருட்களின் மருத்துவ குணங்கள்

சில சமையலறை பொருட்களின் மருத்துவ குணங்கள்

நம் அன்றாட வாழ்வில்​,​ சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம். கறிவேப்பிலை : ​சர்க்கரை நோய்​ உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும். கொத்தமல்லி கீரை : ​செரிமானத்தை அதிகரிக்கும்.​…

மூட்டு வலியை விரட்ட உருளைகிழங்கு சாறு

மூட்டு வலியை விரட்ட உருளைகிழங்கு சாறு

உலகளவில் ஏராளமானோர் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டுவலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டுவலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கல்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்….

என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்??

என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்??

என்ன பருவத்துக்கு என்ன கீரை சாப்பிடலாம்?? ♣ கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்: வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்ரைக் கூடியவரை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை சாப்பிடலாம். ♣ குளிகாலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்:…

கண் பார்வை வலுப் பெற..!

கண் பார்வை வலுப் பெற..!

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 தேக்கரண்டி (2.5 கிராம்) சூரணம் 1 1/2 தேக்கரண்டி (7.5 கிராம்) த்ரைபல…

ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணய் கலந்த பானம், ஈரல், இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு…

உடல் அசதியில் இருந்து விடுபட...

உடல் அசதியில் இருந்து விடுபட…

உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள் – இயற்கை மருத்துவம் சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை…

தொப்பை, உடல் பருமனை குறைக்க...

தொப்பை, உடல் பருமனை குறைக்க…

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால்…

ஆரோக்கிய பானங்கள்

ஆரோக்கிய பானங்கள்

வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. 1.சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: கால் தேக்கரண்டி சுக்குப் பொடி அரை தேக்கரண்டி மல்லி விதைப்பொடி சிறிது நாட்டு சர்க்கரை. இதில் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம்….