சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும்….

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைக்காயில் மாப்பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த மாப்பொருள் கரையாத நார்ச்சத்தாக செயல்பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம். வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும்….

வாழைப்பூ‬

வாழைப்பூ‬

மருத்துவக் குணமும் மகத்தான மணமும் கொண்டது வாழைப்பூ. ஆனாலும், அது சமையலில் அரிதாகவே இடம்பெறுகிற ஒன்றாக இருக்கிறது. வாழைப்பூவை சமைக்கத் தெரியாதவர்கள் ஒரு பக்கம் என்றால், வாழைப்பூவை ஆய்ந்து, சுத்தப்படுத்தி சமைப்பதற்கு அலுத்துக் கொண்டு அதைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு பக்கம். அறியாமையையும் அலுப்பையும் தவிர்த்து வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களின் வீடுகளில் ஆரோக்கியம் தாண்டவமாடும்…

ஆரோக்கியமான வாழ்வுக்கு.... : Dr சிவராமன்

ஆரோக்கியமான வாழ்வுக்கு…. : Dr சிவராமன்

ஆரோக்கியமான வாழ்வுக்குக் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்?’ என்று என்னிடம் நிறையப் பேர் கேட்பார்கள். முதல் மந்திரம்… வெள்ளை மோகத்தில் இருந்து விடுபடுங்கள் என்பதுதான். முதலில் வெள்ளைச் சீனி… உலகிலேயே சர்க்கரை நோய்க்கான ஒலிம்பிக்ஸில் இந்தியர்கள் முதல் இடத்தில் இருக்க இந்தச் சீனி தான் காரணம் என்றால் நம்புவீர் களா? உண்மை! நீங்கள்…

எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது.....

எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது…..

தற்போதைய நவீன சமுதாயத்தில் துரிதஉணவுகளின் மீதுள்ள மோகத்தால், உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய உணவுகள், உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதிலும் எவ்வளவு முறை ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது என்று கூறினாலும், அதை நாம் உட்கொள்ளாமல் இருப்பதில்லை. துரித உணவுகளால் மட்டுமின்றி, தவறான உணவுச் சேர்க்கையாலும் நாம் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து…

பழையசோறு

பழையசோறு

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். பழையதை வைத்து.முன்தினம் வடித்த சோறை நீர்விட்டு அதில் தயிரையும் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று. கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டு சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான இந்த பழையதையும் தயிரையும் உண்டால்; உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.! வெள்ளை அணுக்கள்…

வினாகிரி Vineger

வினாகிரி Vineger

வினாகிரி / வினிகர் என்பது எத்தனால் என்ற நீர்மத்தை நொதிக்க வைப்பதினால் உருவாக்கப்படும் நீர்மப் பொருளாகும். பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்கவிடுவதன் மூலமும் இது கிடைக்கும். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் சிறிய அளவில் தார்த்தாரிக் அமிலம், சித்திரிக் அமிலம் முதலியன இருக்கின்றன. சமையலில் வினிகர் வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய…

Top 10 Healthy Nuts and Seeds You Should Eat Every Day

Top 10 Healthy Nuts and Seeds You Should Eat Every Day

Nuts and seeds are an important addition to any health-conscious diet plan. They taste great and make a satisfying snack for both children and adults. Nuts and seeds are good for your overall health as they contain protein, fiber, B…