இயற்கையிலேயே கிடைக்கும் நீர் சுத்திகரிப்பான்கள்

இயற்கையிலேயே கிடைக்கும் நீர் சுத்திகரிப்பான்கள்

மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ராதிகா சந்திரபாகம். மண் பாத்திரம் நம் முன்னோர்கள் உபயோகித்த மண் பாத்திரம் மிகச்சிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த நீர் சுத்திகரிப்பான்கள் அத்தனையும் நமக்குக்…

குடிதண்ணீர்

குடிதண்ணீர்

தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது உலகத்தில் உள்ள அனைத்து வைத்தியர்களும் மற்றும் TV, பேப்பர் ஆகிய அனைத்து ஊடகங்களும் தண்ணீரைக் கொதிக்க வைத்து குடியுங்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி தண்ணீரை யார் யாரெல்லாம் கொதிக்க வைத்து குடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தண்ணீரைக் கொதிக்க வைத்து குடிக்கக்…

வள்ளலாரின் நீர் சிகிச்சை

வள்ளலாரின் நீர் சிகிச்சை

அன்றாடம் நாம் பயன்படுத்தும் குடிநீரில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என்று அறிந்திருக்கிறோமோ. இல்லையே. சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் நன்கு உணர்ந்து இருந்தார். அதைத் தம் பாடல் வரிகளிலும் குறிப்பிட்டுள்ளார். தண்ணீரைக் குடிப்பதற்கு பயன்படுத்தும் முன் அதைக் காய்ச்சித்தான் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதுவும் எப்படித்…

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை- Author: மணி.மாறன் வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து…

ஆரோக்கியம் வேண்டுமா? தண்ணீர் விரதம் (Water Fasting) இருங்கள்

ஆரோக்கியம் வேண்டுமா? தண்ணீர் விரதம் (Water Fasting) இருங்கள்

ஆரோக்கியம் வேண்டுமென்றால் ஃபுல்லா குடியுங்க என்று சொன்னவுடன் நிறையபேருக்கு மதுபானக்கடை நினைவுக்கு வரும். உடனடியாக கடைக்குச் சென்று சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்கிறேன் என்று தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம். நான் ஃபுல்லா குடியுங்க என்று சொல்வது சாதாரண தண்ணீரை மட்டும் தான். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நம் உடலில் ஆரோக்கியம்…

நீர் பிராணன் : Healer Baskar

நீர் பிராணன் : Healer Baskar

பிராணன் என்றால் என்ன? பிராணன் என்பது ஒரு சக்தி. ஆற்றல், இந்த சக்தியின் மூலமாக இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து விதமான பொருட்களுக்கும் இயக்க சக்தி இந்த பிராணன் ஆகும். பிராணன் என்பதை வீட்டிலுள்ள நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்தை போன்றது. நமது வீட்டில் மின்சாரம் உள்ளது….

உடலில் தண்ணீரின் அவசியம்

உடலில் தண்ணீரின் அவசியம்

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு இரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10…

நீரின் விந்தைத் தன்மைகள்

நீரின் விந்தைத் தன்மைகள்

மிக்கி மௌஸும் நீரும் –  நீரின் விந்தைத் தன்மைகள் ‘மிக்கி மௌஸும் நீரும்’ என்னும் தலைப்பைப் பார்த்ததுமே வியப்புத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். ‘முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல’ மிக்கி மௌஸுக்கும், நீருக்கும் என்ன சம்மந்தம்? என்ற ஆவலும் அந்த வியப்பில் அடங்கியிருக்கும். அது என்னவென்றுதான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். நீர் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்…