போதி தருமன்

போதி தருமன்

சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது….

சித்திரையே தமிழர் புத்தாண்டு

சித்திரையே தமிழர் புத்தாண்டு

தமிழரின் புத்தாண்டு எது என்ற சர்ச்சை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பன்னெடுங்காலமாக தமிழர், சித்திரை முதல்நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் நாட்டில், கடந்த தி.மு.க அரசினால் தை முதனாளே வருடப்பிறப்பு என அறிவிக்கப்பட்டபோதும், தற்போதைய அ.தி.மு.க அரசால், சித்திரையே புத்தாண்டு என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக அரசின் உபயத்தில், மலேசியாவில் நெடுநாளாக தையே…

வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம்...

வாழ்க தமிழ் வளர்க தமிழர் பாரம்பரியம்…

கி.மு 13 –1 4 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 – 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000…

வெறியாட்டு அல்லது சாமியாட்டம்

வெறியாட்டு அல்லது சாமியாட்டம்

வெறியாட்டு ஒரு அகத்துறையாகும். அகவாழ்வில் நிகழ்த்தப்படும் கூத்தாக இவ்வெறியாட்டு சிறப்பிக்கப்படுகிறுது. அகவாழ்வில் தலைவனின் பிரிவால் தலைவிக்கு உடல் மெலிவு உள்ளிட்ட மாறுபாடுகள் தோன்றும். அதனைக் கண்டு செவிலித்தாய், நற்றாய் உள்ளிட்டோர் இம்மெலிவு தெய்வத்தால் நேர்ந்த குறை என்று கூறுவர். அதற்காக முருகனுக்குப் பூசை செய்து இக்குறையைப் போக்க முயல்வர். இரவில் பூசை தொடங்கும் வேலன் என்னும் பூசாரி…

பண்டைய தமிழர்களின் உணவுகளும் பழக்கவழக்கங்களும்

பண்டைய தமிழர்களின் உணவுகளும் பழக்கவழக்கங்களும்

“உணவு, பிரபஞ்சத்தின் சுழற்சி” என்பது தைத்ரேய உபநிடதம். மனிதவரலாற்றைப் பற்றிச் சிந்தித்தவர்கள், நாகரிக வரலாற்றை எழுதியவர்கள் எல்லோருமே ஆதிகால மனிதனின் உணவு சேகரிப்பு அல்லது உணவு வழக்கத்திலிருந்துதான் சமூக வரலாற்றைத் தொடங்குகின்றனர். ஆரம்ப காலத்தில் மனித சமூகம் வேட்டை சமூகமாக இருந்தது. மனிதன் இயற்கையாகவே கிடைத்தவற்றை உண்டு வாழ்ந்தான். உணவிற்காக வேட்டையாடுவது இயற்கையாகக் கிடைத்தவற்றைத் தேடுவது என்னும் செயல்பாடு…

History of Genuine Wisdom of Tamilar in the Sumerian Root

History of Genuine Wisdom of Tamilar in the Sumerian Root is the well-established and well accredited research on Sumerian archaic Tamil. This research has been thoroughly conducted using the scientific methodology called Evolutionary Historical Linguistics by Dr.Loganathan. Dr.Loganathan is a…

'அசுணமா'

‘அசுணமா’

இலக்கியங்கள் அவ்வக்கால செய்திகளைப் பிரதிபலிப்பன. இலக்கியங்கள் சுட்டும் செய்திகளில் சில காலப்பழமையால் மயக்கம் தருபவையாக அமைகின்றன. இத்தகைய இலக்கிய மயக்கங்களை தெளிவுபடுத்திக் கொள்வது தமிழ் உலகின் கடமையாகும். அசுணமா என்னும் உயிரினம் ‘விலங்கு’ என்றும் ‘பறவை’ என்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியர்களிடமும், ஆய்வாளர்களிடமும் உள்ளன. அசுணமா விலங்கு என்றோ பறவை என்றோ இதுவரை யாரும்…

வட்டக் கத்தி! தமிழர்களின் 12ம் நூற்றாண்டு ஆயுதம்

வட்டக் கத்தி! தமிழர்களின் 12ம் நூற்றாண்டு ஆயுதம்

திருச்சி மாவட்டத்தை அடுத்த கல்லக்குடி ஊரின் அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2…