60ம் கல்யாணம் - சஷ்டியப்த பூர்த்தி

60ம் கல்யாணம் – சஷ்டியப்த பூர்த்தி

சவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது. கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். சஷ்டியப்த பூர்த்தி என்றால் ஆயுளில் ஒருபாகம் முடிந்து மறுபாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர்…

இல்லறமே நல்லறம்

இல்லறமே நல்லறம்

பதினெண்சித்தர்கள் அருளுலக வாழ்வில் ஈடுபடுபவர்களின் நிலைகளை 16 வகையாகக் குறிக்கிறார்கள். 1. அறவி, 2. ஆறவி, 3. இறவி, 4. உறவி, 5. கறவி, 6. துறவி, 7. திறவி, 8. பறவி, 9. பிறவி, 10. புறவி, 11. பைறவி, 12. நறவி, 13. மறவி, 14. மைறவி, 15. வறவி, 16. வேறவி….

வாரத்தின் முதல் நாள் வியாழக்கிழமை! கடைசி நாள் வெள்ளிக்கிழமை!

வாரத்தின் முதல் நாள் வியாழக்கிழமை! கடைசி நாள் வெள்ளிக்கிழமை!

வியாழபகவான் எனப்படும் தேவகுருவையே வாரத்தின் ஆரம்பமாகவும்; சுக்கிராச்சாரியார் எனப்படும் வெள்ளியையே வாரத்தின் கடைசியாகவும் கொண்டுதான், வாரத்தின் ஏழு நாட்களை வரிசைப்படுத்தினர்கள் பதினெண்சித்தர்கள். அதாவது மெய்யான இந்துமதப்படி வாரத்தின் ஏழு நாட்கள் 1. வியாழன் – தேவகுரு – வியாழபகவான் (Jupiter) 2. சனி – சனீசுவரன் – ( Saturn), 3. சூரியன் – ஞாயிறு…

சித்திரை பௌர்ணமி : சிவமேனகை

சித்திரை பௌர்ணமி : சிவமேனகை

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிவரும் நாள் சித்திரை பௌர்ணமி தினம் ஆகும். 27 நட்சத்திரங்களில் பதினாங்காவது நட்சத்திரமாக இருக்கும் சித்திரை நட்சத்திரத்துக்கு அண்மையில் சந்திரன் இன்றைய நாளில் இருப்பார். இந்த நாளில் அன்றைய குமரி நாட்டில் சூரிய அஸ்தமனத்தையும் சந்திரோ உதயத்தையும் ஒரே நேரத்தில் காணலாம் என்ற குறிப்பு புராணங்களில் இருக்கிறது. இன்று கன்னியாகுமரியில்…

சித்தர்கள் கண்ட கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

சித்தர்கள் கண்ட கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’ -ஆசான் திருமூலர் நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து, வென்று சிவத்தை (கடவுள்தன்மை) அடைந்த மனிதர்களை (சித்தர்களை) வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும்…

ஐந்து வகை நமஸ்காரங்கள்

ஐந்து வகை நமஸ்காரங்கள்

நமஸ்காரங்கள் ஏகாங்கம், திவியாங்கம், திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் என ஐந்து வகைப்படும். உடலுறுப்புக்கு அங்கம் என்று பொருள். ஏகாங்க நமஸ்காரம் என்பது தலையாகிய உறுப்பை மட்டும் தாழ்த்தி வணங்குதலாகும். திரியாங்க நமஸ்காரம் என்பது தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வணங்குதலாகும். இரு கைகள், முழந்தாள் இரண்டு, தலை ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்தில் பதிய…

கோயில் கருவறை ஏன் சிறியதாக உள்ளது...!

கோயில் கருவறை ஏன் சிறியதாக உள்ளது…!

மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான்,…

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாத்திர முறைப்படி யந்திர நிறுவனம் (ஸ்தாபனம்) செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூசை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச்…