உள்ளங்கையில் அக்குபிரஷர்

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம்…

பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை – 28 பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள் பதிற்றுப்பத்து-1 எட்டுத்தொகை நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே…

சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? வெள்ளோட்டமாக முதலில், ஒரு நூறு மில்லி அளவு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். ஒரு தேங்காய் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். அந்த காய் இளம் காயாகவும் இல்லாமலும், முற்றிலும் தண்ணீர் வற்றிய காயாகவும் இல்லாமலும் தேங்காய் பூ துருவி எடுக்கும் தன்மை உள்ள காயாக இருக்க வேண்டும்….

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

தர்பூசணிப்பழச் சாறு கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும்போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்….

பழந்தமிழிசையில் பண்கள் - எட்டுத்தொகை நூல்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை – 23 பழந்தமிழிசையில் பண்கள் -4 எட்டுத்தொகை நூல்கள் இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.  இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில்…

நட்சத்திரங்களுக்குண்டான நவரத்தினங்கள்

“27 நட்சத்திரங்களுக்குண்டான நவரத்தினங்கள்” அசுவணி – வைடூரியம் பரணி – வைரம் கிருத்திகை – மாணிக்கம் ரோகிணி – முத்து மிருகசீரிடம் – பவளம் திருவாதிரை – கோமேதகம் புனர்பூசம் – புஷ்பராகம் பூசம் – நீலம் ஆயில்யம் – மரகதம் மகம் – வைடூரியம் பூரம் – வைரம் உத்திரம் – மாணிக்கம் அஸ்தம்…

தமிழ்மொழி இயக்கும் ஏழு ஆற்றல் சக்கரங்கள்

தமிழ் மொழி – ஏழு சக்கரங்கள் தமிழ் உயிரெழுத்துக்கள் (நெடில்) ஏழு. இந்த உயிர் எழுத்துக்கள் உடலில் எங்கிருந்து தோன்றி இயங்குகிறது என்பதை சித்தர்கள் கணித்துள்ளனர். ஆ முதல் ஒள வரை உள்ள ஓசைகள் உடலின் முக்கிய ஏழு நரம்பு மண்டலங்களை இயக்கவல்லது. இந்த ஏழு நரம்பு மண்டலங்களை சக்கரங்கள் என்றும் கூறுவர். இவ்வோசைகளை நாம்…

எலும்பரிப்பு நோய்

பெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி? இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லிநோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள். இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுவோர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும், மருத்துவர்களும்…