உருவகம் - உவமை - படிமம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

படிமம் என்றால் என்ன?? தொடர்- 1 கவிதை என்றால் என்ன?? யானையைப் பார்த்த குருடர்களைப் போலவே தடவிப்பார்த்தே… “இதுதான் கவிதை” என்று இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றோம். வேறொன்றுமல்ல… நெற்கொழுதாசனின் “வெளிச்சம் என் மரணகாலம்” என்ற கவிதைத் தொகுப்பு… எப்படியோ என் விலாசம் தேடிக்கண்டுபிடித்து வந்து சேர்ந்துவிட்டது. புரட்டினேன்… ஒன்றுமே புரியவில்லை!! இது என்னடா… பாண்டி நாட்டுக்கே வந்த சோதனையா??…

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தேவையான பொருட்கள் பச்சரிசி மா- 1 கப் தேங்காய் -1 மூடி வெல்லம் – 150 கிராம் ஏலக்காய் – 5 உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை  பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக…

பனைநார் கட்டில்

இந்த பனைநார் கட்டிலினை ஏன் பயன் படுத்த வேண்டும் என்பதற்கான காரணம் என்னால் உணரபட்டவை. 1. நமது உடலில் உண்டாகும் வெப்பத்தை சமபடுத்தி உடல் சூட்டை தணிக்கும் அதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரலில் வெப்பம் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் மூலம் சிறுநீரகங்கள் அதன் பணியை துரிதமாக செய்து உடலுக்கு ஒத்திசைவுவான சூழலை உருவாக்குவதன் மூலம்…

ஔவையார்

ஔவையார் எனும் பெயரில் மூன்று அம்மையார் வாழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது 1)சங்க காலத்து ஔவையார் இவர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவரிடம் நெல்லிக்கனி பெற்றவர். இவர் பாடிய பாடல்கள், அகநாநூறு, நற்றினை, குறுந்தொகை. 2)பத்தாம்நூற்றாண்டு ஔவையார் இவர் கம்பர் காலத்தவர். சைவ வைனவ சமயங்கள் பிரபலமாய் இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் ஏழை பணக்காரன் பார்காமல்…

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு, ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர் நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர், அவரது நோயாளிகளின் நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம். “புற்றுநோயைக்…

ரங்கராட்டின ரகசியம் : மாஸ்டர் பாஸ்கர்

ரங்கராட்டின ரகசியம் என்பது மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிமையான வித்தை. உலகில் உள்ள அனைவரும், மனம் நிம்மதியாக இருந்தால் போதும் வேறொன்றும் தேவையில்லை என எண்ணுகிறோம். ஆனால் அந்த மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வதற்கான சரியான வழிமுறைகளைப் பற்றித் தெரியாமல் நாம் துன்பப்பட்டு வருகிறோம். இந்த ரங்கராட்டின ரகசியம் என்பது ஒரு…

பழந்தமிழிசையில் பண்கள் - ஆற்றுப்படை நூல்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! இசைத்தமிழின் தொன்மை –பழந்தமிழிசையில் பண்கள் ஆற்றுப்படை நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை கூத்தராற்றுப்படை சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படை முருகனின் அருளைப் பெறுவதற்காகவும் பிற நான்கும் அரசனின் புகழ்பாடி அவன் கொடுக்கும் கொடைப்பொருளைப் பெறுவதற்காகவும் பாடப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படை முருகனின் அருள்,…

விட்டமின் Cயின் நன்மைகள்

விட்டமின் C நீரில் கரையும் விட்டமின். இதற்கு அஸ்கார்பிக் அமிலம் என்ற பெயரும் உண்டு. இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை உடலில் சேமித்துவைக்க முடியாது. உடனடியாக சத்தாக உறிஞ்சப்படும். அதிகமான சத்து சிறுநீரகம் மூலமாக வெளியேறிவிடும். விட்டமின் C உள்ள உணவுகள் வெள்ளரிக்காய்,…