இரத்தசோகை

இரத்தசோகை – ஏற்படுவது எப்படி? எதிர்கொள்வது எப்படி? இந்தியக் குழந்தைகளில் 75 சதவிகிதத்தினர் இந்தியக் கர்ப்பிணிகளில் மூவரில் இருவர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை. எப்படி ஏற்படுகிறது இரத்தசோகை? இரத்தசோகையை எதிர்கொள்வது எப்படி? இது குறித்து இக்கட்டுரையில் நாம் பார்ப்போம். இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக்…

தூதுவளை

மூலிகையின் பெயர் – தூதுவளை வேறு பெயர்கள் – தூதுவளை, தூதுளம், தூதுளை தாவரப் பெயர்கள் – Solanum Trilubatum வளரியல்பு – இது வெப்பம் உண்டாக்கி, கபம் நீக்கி தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. இது ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும் (சுண்டைக்காய் மாதிரி) இருக்கும் சிவப்புப் பழங்களையும்…

கழுத்து வலி, மூட்டுவாத நோய்

கழுத்து வலி கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கைமுறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி…

நீர் அடைப்பு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டி

மனித உடலில் மணிக்கட்டில் ஏற்படும் கட்டிகள் பற்றிய தவல்கள் இத்தகைய கட்டிகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். பொதுவாக இத்தகைய கட்டிகள் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவது ஆனால் சிலருக்கு முன்புறத்திலும் தோன்றலாம். சிலருக்கு கால்களின் மேல்புறத்திலும் தோன்றும், சிலருக்கு மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம். இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. இது தோலுக்கு கீழே…

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் இரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தத்தை இரத்த அழுத்தம் என்கிறோம். ஆறுவயதுக் குழந்தைக்கு 90/60 mm of Hg என்பது இயல்பான இரத்த அழுத்தம். இளமையில் 120/80 mm of Hg முதல் 140/90 mm of Hg வரை இயல்பானது. இதற்கு மேற்பட்டு காணப்படுவது இரத்த அழுத்த நோயாகும். இரத்தக்…

rice plant

அரிசி அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான…

15 REASONS TO ADD OLIVES TO YOUR DAILY DIET

15 REASONS TO ADD OLIVES TO YOUR DAILY DIET: 1. Prevents Cholesterol Oxidation: Both monounsaturated fats and polyphenols found in olives help prevent oxidation of cholesterol that causes blood vessel damage and dangerous plague formation or atherosclerosis. The oleic acid…

அண்டமும் குவாண்டமும்(1)

‘குவாண்டம்’, ‘குவாண்டம்’ என்று அறிவியலில் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தாலும் கூட, அதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பலருக்குக் குவாண்டம் (Quantum) என்றால் என்னவென்று தெரியாது என்பதுதான் உண்மை. இன்றைய உலகிலும், இனி வரப்போகும் உலகிலும், குவாண்டம் தன் பங்கை முழுமையாகச் செலுத்தப் போகிறது. குவாண்டம் இல்லாமல் இனி…