நட்சத்திரங்களுக்குரிய மூலிகை தாவரங்கள்

பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்துமே வான சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டவை. அதன் ஒரு பகுதியாக 12 இராசிகளுக்கும் 9 நட்சத்திரங்களுக்கும் உரிய மூலிகைகள் வகைப்படுத்தபட்டு உள்ளன. உதாரணமாக பரணி ந்ட்சத்திரத்திற்கு நெல்லி உகந்த தாவரமாக சொல்லப்பட்டு உள்ளது. இதேபோல் ஒவ்வொரு நட்சத்திரதிற்கு உரியவர்கள் அந்தந்த தாவரங்களை வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். -penmai.comநட்சத்திரங்களுக்குரிய தாவரங்கள்