பஞ்சபூதத் தலங்கள்

இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூதத் தலங்கள் வருமாறு

1. நிலம்- காஞ்சிபுரம், திருவாரூர்.
2. நீர்- திருவானைக் காவல்
3. நெருப்பு- திருவண்ணாமலை
4. வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது)
5. ஆகாயம்- சிதம்பரம்

இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

-Siva Kumar

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

திருவாரூர்

திருவாரூர்

திருவானைக் காவல்

திருவானைக் காவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருக்காளத்தி-

திருக்காளத்தி-

சிதம்பரம்

சிதம்பரம்