பரட்டைக்கீரை Kale

பரட்டைக்கீரைஅளவற்ற சத்துக்களை உள்ளடக்கியதன் காரணமாக கீரைகளின் அரசி என்ற பெயர் பெற்றுள்ளது, kale என ஆங்கிலத்தில் கூறப்படும் பரட்டைக்கீரை.

குறைந்த கலோரி பெறுமானம் தரும், நார்ச்சத்து நிறைந்தது. லூடின் lutein, ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.

விட்டமின் A, C, K, கல்சியம் அதிகம் உள்ள, பரட்டைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தும். மற்றும் பார்வை தெளிவாக இருக்க உதவும்.

உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும்.

அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். ஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரும்புசத்து அதிகம் கொண்டது. மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு இரும்புசத்து இதில் இருக்கிறது. ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கிறது.

ஈரல் புற்றுநோய், எலும்பு குறைபாடு, ஆஸ்மா போன்ற பல நோய்கள் வராமல் தடுக்க கூடியது.

பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் C இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கல்சியம் இதில் இருக்கிறது. இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை வறை செய்து சாப்பிடலாம். பச்சை கீரையை அரைத்து பானமாகவும் அருந்தலாம்.

 

பரட்டைக்கீரைHealthy Kale 

Kale is a nutritionally packed leafy vegetable that contains incredible healing and rejuvenating properties. Kale is rich in omega-3 fatty acids, chlorophyll, amino acids, vitamins A, C, E, K, B-complex and minerals such as iron, magnesium, copper, and potassium. Kale is an anti-cancer powerhouse and contains phytochemicals such as glucosinolates that help protect the body from breast, colon, prostate, ovarian, and bladder cancer. These glucosinolates are also known to detox the body on genetic level and have the ability to literally transform your body and health. Kale also contains an exceptionally high amount of antioxidants such as carotenoids and flavonoids which are essential for protecting the body from degenerative diseases such as heart disease, diabetes, prostatitis, osteoporosis, and neurological disorders. Kale contains an organic sulfur which has potent antibiotic, antiviral, and anti-inflammatory properties that work to boost to the immune system and provide significant benefits for chronic inflammation and oxidative stress seen in conditions such as fibromyalgia, rheumatoid arthritis, chronic sinusitis, chronic fatigue syndrome, COPD, and irritable bowel disease. Kale also contains isothiocyanates which have been shown to help protect the stomach from H. Pylori bacteria. Kale is part of the Brassica vegetable family which is known to mildly stimulate the liver and other tissues and organs out of stagnancy. Purple kale is a mild, sweeter variety of kale that is a delicious and beautiful addition to any meal. Purple kale is excellent to add to your green juice, wraps, salad, or steamed vegetables.

Try this simple recipe for a Healthy Kale Salad:

1 cucumber, cubed
3 celery stalks, chopped
2 large tomatoes, chopped
1/2 bunch scallions, chopped
1/2 bunch purple kale, finely chopped
1 avocado, cubed
1-2 oranges, squeezed over salad

Mix all together in a bowl, eat, and enjoy

-curejoy.com

தொகுப்பு – thamil.co.uk