உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்

பாதம் வைத்தியம்-thamil.co.ukவெங்காயம் – பாதம் வைத்தியம்…!

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல் சோர்வு போக்கலாம்.

வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது. இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்தபோது, காற்றில் இருக்கும் நச்சுக்களை எடுக்கவும், அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம் உபயோகித்தனர்.

வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்காதீர்கள். அதில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும். மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால் நச்சுக்களை உண்பதற்கு சமம்.

நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்துக்கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும். உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில் மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள் இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள் வயிற்றில் இருக்கும் நச்சுக்களையும் உறிஞ்சிவிடும்.(வெள்ளைபூண்டயும் இதுபோல் உபயோகிக்கலாம்).

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் 

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.

-இயற்கை வைத்தியம்

 

This is What Happens When You Put Cut Up Onions in Your Socks While You Sleep

The bottom of your feet are powerful and direct access points to internal organs in your body through what is known as meridians in Chinese medicine.  These meridians are pathways to each organ with your body. Some people say that meridians do not exist within the body or at the bottom of the feet. For those that understand Chinese medicine you may know that the meridian system is very closely correlated with the nervous system.

If you believe you have nerves and a nervous system, you believe you have meridians too, it’s basically the same thing when you interpret it and look at where the meridians are within the body.
The bottom of the feet have many different nerve endings, approximately 7,000 (basically meridians) that directly link to different organs within the body.

They are very powerful electrical circuits within the body and are often dormant because we wear shoes and don’t get accupuncture done to help the meridians or nerves in any way. This is why I recommend walking outside barefoot! To stimulate those meridians on the bottom of your feet as well as to ground yourself with the earth’s negative ion field.

One of the coolest ways to open up these electrical pathways (meridians) and to help purify your internal organs without doing anything internal (diet related) is to cut up onions or garlic and put them in your socks (at the bottom part of your feet) while sleeping.

Onions and garlic are known air purifiers and when applied to the skin topically they kill germs and bacteria but also the phosphoric acid (the substance from onions that makes you cry when you cut them open) enters the bloodstream it helps to purify the blood and kill any bacteria or germs that may be festering waiting to give you the flu.

Some people go so far as to say to never reuse an onion because it will collect germs and bacteria and then you’re eating that. I am not sure if this is true or not because it’s a percentage of people that say it is, and some that say it isn’t! What I do know though is that the onions do age (oxidize, age from oxygen) on the layer that’s cut open and eating oxidized food isn’t the freshest and healthiest form of that food, so cutting that layer off before you eat the onion may be smart to avoid eating germ or bacteria infested layer of onion.

So it’s fairly simple, here are the two steps to purify your blood, and kill germs and bacteria.

Step 1: Cut Up Organic Onions Into Slices (White or Red Onions)

You’ll want to use organic onions because they will be free of pesticides and other chemicals you don’t want sitting on your feet and entering your bloodstream all night. You’ll just want to cut the onions into flat slices so that they can be applied to the bottom of your entire foot (like a platform) so the bottom of your feet are immersed with onion while you sleep.

Step 2: Put The Onions In Your Sock Under Your Foot (on the bottom) And Sleep!

As you sleep the natural healing powers of the onion will go to work through your skin (trans-dermal application) purifying your blood and killing bacteria and germs as well as absorbing toxins! It will also help to purify the air in your room.

You’ll benefit from the air purifying effects as well! In England, during plagues they would chop up onions and leave them in the room to purify the air and to help them not be susceptible to infections, the flu or anything that may harm them.

As you can see here in the picture below the organs and systems within the body and their meridian connection points in the foot.

Here are the benefits of cutting up an onion and putting it in your sock (at the bottom) while you sleep…

1. Purify your blood: Phosphoric acid from the onions as it’s applied and absorbed through trans-dermal means purifies the blood.

2. Kills bacteria, germs and pathogens: Onions (and garlic) have strong anti-bacterial and anti-viral benefits!

3. Purify the air: This little chamber of smelly onion around your feet will purify the air and keep your feet smelling better and free of toxins and chemicals pulling them out of your feet while you sleep.

If you found this information cool, useful or valuable please hit share and let your friends on facebook benefit from this as well!

-enlightened-planet.com