கோலங்கள் : உலகம் போற்றும் தமிழர் கலை

கோலங்கள்-thamil.co.ukஇன்றைய தமிழ் குடும்பங்களில் கோலங்கள் மறைந்து வருகின்றன . உண்மையில் இக்கலையானது வெறும் அழகியல் மட்டும் அல்ல இதில் அறிவும் அடங்கி உள்ளது. புள்ளிக் கோலங்களில் அனைத்துப் புள்ளிகளும் சரியான முறையில் நேர்கோட்டில் வந்தால் மட்டுமே கோலம் வரைய முடியும். ஒன்று மாறினாலும் கோலம் சிதைந்து விடும். இதில் பல்வேறு கணித வடிவங்கள் உருவாகுவதை காணலாம். பண்டைய தமிழர்கள் பல்வேறு புள்ளிக் கோலங்கள் படைத்துள்ளனர். மூன்று புள்ளிகள் தொடங்கி மூவாயிரம் புள்ளிகள் வரை நீளும் இக்கோலங்கள்.

கோலங்களை நாம் மீட்டெடுப்போமா ?

-WorldWideTamilPeople