யோகாசனம்

யோகாசனம் வகைகள்-thamil.co.ukயோகாசனம் வகைகள்
* பத்மாசனம்
* யோகமுத்ரா
* உத்தீதபத்மாசனம்
* சானுசீரானம்
* விபரீதகரணி
* சலபாசனம்
* வக்ராசனம்
* உட்கட்டாசனம்
* அர்த தனுராசனம்
* பீடாசனம்
* பூ‌ர்ண தனுராசன‌ம்
* சூர்ய நமஸ்கார ஆசனம்
* தடாசன‌‌ம்
* விபரீத நவ்காசனம்
* சோமாசனம்
* உத்தித குருமாசானம்
* ஸ்வஸ்திக்காசனம்
* சுப்தவஜ்ராசனம்
* ஜனு சிராசனம்
* கோமுகாசனம்
* குக்குட்டாசனம்
* வஜ்ராசனம்
* சசாங்காசனம்
* சித்தாசனம்
* உஷ்ட்ராசனம்
* பர்வதாசனம்
* அர்த்தமத்ஷ்யோதிராசனம்
* தொலாங்குலாசானம்
* சிரசாசனம்
* மண்டுகாசனம்
* குர்மாசனம்
* கிரவுஞ்சாசனம்
* ஏக பாத சிரசானம்
* தண்டாசனம்
* பூரண டைடாளியாசனம்
* நமஸ்கராசனம்
* தியான வீராசனம்
* சிம்காசனம்
* வீராசனம்
* பாததிராசனம்
* உபவிஷ்த கோணாசனம்
* பிராணமாசனம்
* பாதபத்மாசனம்
* லோலாசனம்
* பாரிஹாசனம்
* ஹனுமானாசனம்
* விருச்சிகாசனம்
* அர்த்த சிராசனம்
* சாம ஆசனம்
* பாதஹஸ்தாசனம்
* ஏகபாதாசனம்
* வீரபத்ராசனம்
* ஹஸ்தபாடாசனம்
* பாதாங்குஸ்தாசனம்
* ஏகபாதஹஸ்தாசனம்
* உட்டியாசனம்
* திரிகோணாசனம்
* அர்த்த சக்ராசனம்
* உத்தித ஜனுசிராசனம்
* உத்தாசனம்
* டோலாசனம்
* அர்த்தகடிசக்ராசனம்
* திரிக தடாசனம்
* காதி சக்ராசனம்
* பரிவிருத்த திரிகோணாசனம்
* சாம கோணாசனம்
* பார்ஸவகோணாசனம்
* மூர்த்தாசனம்
* வாட்டாயானாசனம்
* பிரசாரித்த பாதோத்தாணாசனம்
* டிருடா உட்காடாசனம்
* தூவிகோனாசனம்
* சர்வங்காசனம்
* ஹாலாசனம்
* சவாசனம்
* மகராசனம்
* அட்வாசனம்
* ஜெயிஷ்டிகாசனம்
* மத்ஸ்ய கிரிடாசனம்
ஒவ்வொரு ஆசனம் முடித்ததும் கைகளை, கால்களை மெதுவாக விலகக்கவேண்டும் வேகமாக எடுக்ககூடாது ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது கால இடைவெளி இருத்தல் வேண்டும் கட்டாயம் மெதுவாக செய்யவேண்டும் ஒவ்வொரு ஆசனம் செய்யும் போது உடல் வேர்வை நிலை வரும் அளவிற்கு கடினமாக கஷ்டப்பட்டு செய்தல் கூடாது