மாரடைப்பை தடுக்க அபான வாயு முத்திரை

அபான வாயு முத்திரைமாரடைப்பை தடுக்க தினம் 10 நிமிடம் செலவு செய்யுங்கள்

நண்பர்களே, இது அபான வாயு முத்திரை

தினமும் ஒரு 10 நிமிடங்கள் இந்த முத்திரை பயிற்சி செய்தால் மாரடைப்பு நம்மை விட்டு ஓடிவிடும்
ஆட்காட்டி விரலை மடக்கி வைத்துக்கொள்ளுங்கள்,
பின்பு கட்டை விரலையும், நடு விரலையும்,
மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், அவ்வளவுதான், இதுதான் அபானவாயு முத்திரை. முயலுங்கள், தொடருங்கள், இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும்.