யோகாசனக்தின் பயன்கள்

யோகா பயன்கள்-thamil.co.ukயோகாசனக்தின் பயன்கள்

1) பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
2) வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
3) உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
4)உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்தஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும்.
5) இளமையாய் இருக்கலாம். வீரியம் கூடும்.
6) நோய் எதிர்ப்புசக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
7) மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
8) மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்.
9) ஆயுளை அதிகரிக்கலாம்.
10) ஞாபக சக்தியைக் கூட்டலாம்.
11) உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.
12) ஆண்மையை அதிகரிக்கலாம்.
13) சோம்பல் சோர்வு ஒழிக்கலாம்.
14) கோபம் பயம் நீக்கலாம்.

கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் ஒழித்துவிடலாம்.
சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்மா, சைனஸ், ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை,  அதிக உடல் எடை, முதுகுவலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்துவலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய்  பிரச்சனைகள்,  கருப்பை  பிரச்சனைகள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்கள்.

-மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி