புற்றுநோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து! புற்றுநோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா!?

புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண்முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

கற்றாழை-thamil.co.ukஇந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும்.

தேவையான பொருட்கள்

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும் தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky/ brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.  இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத போத்தலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம், உங்களுக்கு புற்றுநோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா எல்லோரும், நீங்க இல்லாம கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை, இதுக்கு மேலே தொடுவீங்க!?

FBமருத்துவம்

 

ஸ்ட்ராபெர்ரி-thamil.co.ukசுவைமிக்க ஸ்ட்ராபெர்ரி பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையிலும் அருமையாக இருக்கும். ஆண்டி-ஆக்சிடன்ட் அடங்கியுள்ள இந்த பழம் இதயகுழலிய நன்மைகளை அளித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி (அதனால் சர்க்கரை நோய்க்கு நல்லது), புற்றுநோயை எதிர்த்து போராடும்.

வாழைப்பழம்-thamil.co.ukவாழைப்பழத்தில் பொட்டாசியமும் நார்ச்சத்தும் வளமையாக இருக்கும். இரத்தக் கொதிப்பை குறைத்து, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைத்து, புற்று நோய் வளர்ச்சியை தடுக்கும் வாழைப்பழம்.

பூசணிக்காய்-thamil.co.ukபூசணிக்காயின் விதைகள் மற்றும் தசை என இரண்டுமே பல பயன்களை அளிக்கிறது. இதிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், விட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புசத்தும் உள்ளது. எலும்பு மெலிதல் நோய், முன்னிற்குஞ்சுரப்பி பிரச்சனைகள், மன அழுத்தம் போன்றவைகளை குணப்படுத்தவும் புற்று நோயை தவிர்க்கவும் பூசணிக்காயின் விதைகள் உதவுகிறது.

orange-thamil.co.uk ஆரஞ்சு என்றாலே விட்டமின் சி வளமையாக உள்ள ஒரு பழம் என்பதை தான் அனைவரும் அறிவோம். ஆனால் ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், இரத்தக்கொதிப்பு மற்றும் கீல்வாதம் போன்றவைகளை கையாள இந்த எளிய பழம் உதவி புரிவது பல பேருக்கு தெரியாது. கொலஸ்ட்ராலை குறைக்கவும் சர்க்கரை நோயை தடுக்கவும் கூட இது உதவுகிறது.

ப்ராக்கோலி-thamil.co.ukப்ராக்கோலி- brocoli- ஊட்டச்சத்து நிறைந்துள்ள இந்த உணவு, இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், எலும்பு மெலிதல் நோய் உள்ளவர்களுக்கு உதவி புரிந்திடும். கண்புரை, வயிறு மற்றும் குடல் புற்று நோய், கீல்வாதம், இதய நோய்கள், அல்சைமர், ட்யூமர், வயதாவதனால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளை கட்டுப்படுத்தி தடுக்க இது உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

walnut-thamil.co.ukவால்நட் ( அக்ரூட்) -walnut-மூளையை போல் காட்சியளிக்கும் இந்த நட்ஸ், உங்கள் மூளைக்கு மிகவும் நல்லதாகும். உங்கள் இதயம், மனநிலை, எலும்பு மற்றும் உடல் எடை குறைப்பிற்கு இது பல மாயங்களை நிகழ்த்தும் என்கிறார் பூஜா. தூக்கமின்மை, பித்தக்கற்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் போன்றவைகளை எதிர்த்து போராடவும் இது உதவுகிறது.

தயிர்-thamil.co.uk நல்ல பாக்டீரியா என்றும் இருக்கத் தான் செய்கிறது. அது தயிரில் அளவுக்கு அதிகமாக உள்ளது. கூடுதலாக, அதில் முனைப்புடனான நுண்ணுயிர்கள் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, லாக்டோஸ் சகியாமை, குடல் புற்று நோய் மற்றும் குடல் பகுதி நோய்கள் போன்ற இரையக குடலிய பிரச்சனைகளுக்கு உதவிடும். மேலும் எலும்பு மெலிதல் நோயை தடுத்து இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.

Green Tea -thamil.co.uk தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகினால், உங்கள் சருமத்தில் பல மாயங்களை நிகழ்த்திடும். மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் புற்று நோய் இடர்பாட்டை குறைத்து, கீல்வாதம் வலியை ஆற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதய நோய்களை தடுத்து, நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவித்து, உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமான பற்களை அளித்து, அலர்ஜி மற்றும் தொற்றுக்களை துரத்தி அடித்து பருக்களை குறைத்து தடுக்கவும் செய்யும்.

கீரை வகைகள்-thamil.co.uk ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவான கீரையில், இரும்புச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் பைடோந்யூட்ரியன்ட்ஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளது. இது உங்கள் இதயத்தை பாதுகாத்து, இரையக குடலிய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளையை இளமையாகவும் முனைப்புடனும் வைத்திருக்கும்.

ஓட்ஸ்-thamil.co.uk

ஓட்ஸ் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களை எதிர்த்து போராடவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இரத்தக்கொதிப்பு மற்றும் மலங்கழித்தலை சீராக வைத்திருக்கவும், புற்றுநோய் உண்டாகும் இடர்பாட்டை குறைக்கவும், உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தவும் அதிக அளவிலான ஓட்ஸ் உண்ணுங்கள்.

ஆளி விதை-thamil.co.ukஆளி விதையில் – flax seed-  வளமையான அளவில் நார்ச்சத்து, ஒமேகா 3 உள்ளது. மேலும் இது ஒரு இயற்கை மலமிளக்கியாகும். மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும், சர்க்கரை நோய்க்கு எதிராக பாதுகாப்பை அளிக்கும். அதற்கு காரணம் இது ஒரு இன்சுலின் போன்று  செயல்படுவதே.

கோதுமை புல்-thamil.co.ukகோதுமை புல் – wheat grass- என்பது பச்சை பசுமையான உணவாகும். இது உங்கள் ஈரலை சுத்தப்படுத்தி, ஹீமோக்லோபின் உற்பத்தியை ஊக்குவித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புண்களை ஆற வைத்து, இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும்.

சால்மன்.thamil.co.ukசால்மன் – salmon- மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளதால், இது மிகச்சிறந்த உணவாக விளங்கும். இது இதய நோய்களுக்கு போராடி, புற்று நோய் இடர்பாட்டை குறைத்து, மூட்டுகளை பாதுகாத்து, மனநிலை மற்றும் நினைவுறலை மேம்படுத்தி, வறண்ட கண்கள் போன்ற கண் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

தக்காளி-thamil.co.ukலைசோபீன் என்ற ஆன்டி-ஆக்சிடண்ட் இருப்பதால் தான் தக்காளி சிகப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. இது இயற்கையாகவே நம் உடலில் இருப்பதில்லை. அதனால் உணவுகளில் இருந்து தான் நம் உடலுக்கு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.