கருநாடக இசையின் முன்னோடிகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

முகவுரை - தொடர் - 09தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!! முகவுரை – தொடர் – 09

கருநாடக இசையின் முன்னோடிகள்
அறிவனார்
ஜெயதேவர் (1101-1173)
முத்துத் தாண்டவர் (1525-1625)
அன்னமாச்சாரியார் (1424-1503)
புரந்தரதாசர் (1494-1564)
சோமநாதர் (16ம் நூற்றாண்டு)
கனகதாசர் (1508-1606)
நாராயண தீர்த்தர் (17-ம் நூற்றாண்டு)

கருநாடக இசையின் தமிழ் மும்மூர்த்திகள்
முத்துத் தாண்டவர் (1525-1625)
அருணாசலக் கவிராயர் (1711-1779)
மாரிமுத்துப் பிள்ளை (1712-1787)

கருநாடக இசையின் மும்மூர்த்திகள்
தியாகராஜ சுவாமிகள் (1767-1847)
முத்துசுவாமி தீட்சிதர் (1776-1835)
சியாமா சாஸ்திரிகள் (1762-1827)

கருநாடக இசை மேதைகள்
பத்ராசல ராமதாசர் (1608-1682)
ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700-1765)
கோபாலகிருஷ்ண பாரதியார் (1811-1896)
க்ஷேத்ரக்ஞர் (1600-1680)
வீணை குப்பய்யர் (1798-1860)
மைசூர் சதாசிவராவ் (1800-1870)
சுப்பராய சாஸ்திரிகள் (1803-1862)
சுவாதித் திருநாள் (1813-1846)
தாயுமானவர்
வெங்கடரமண பாகவதர்
சுப்பராம ஐயர்
கவிகுஞ்சர பாரதியார்
அண்ணாமலை ரெட்டியார்
இராமலிங்க அடிகள்
அபிரகாம் பண்டிதர்
விபுலாநந்த அடிகள்
இலட்சுமணப் பிள்ளை
பொன்னையாபிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அண்மைக்கால இசை மேதைகள்

வாய்ப்பாட்டு
செம்பை வைத்தியநாத பாகவதர்
அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
செம்மங்குடி சீனிவாச ஐயர்
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்
மகாராஜபுரம் சந்தானம்
மதுரை மணிஐயர்
மதுரை சோமு
தண்டபாணி தேசிகர்
மாயூரம் ராஜம் ஐயர்
மழவராயனேந்தல் சுப்பிரமணிய ஐயர்
டைகர் வரதாச்சாரியார்
மதுரை சிறீரங்கம் ஐயங்கார்
திருவையாறு சபேச ஐயர்
மைசூர் வாசுதேவாச்சாரியார்
ஆலத்தூர் வெங்கடேச ஐயர்
ஆலத்தூர் சகோதரர்கள்
உமையாள்புரம் சுவாமிநாத ஐயர்
ஜி. என். பாலசுப்பிரமணியம்
சீர்காழி கோவிந்தராஜன்
எம். எஸ். சுப்புலட்சுமி
எம். டி. இராமநாதன்
டி. ஆர். மகாலிங்கம்
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
எம். எல். வசந்தகுமாரி
டி. கே. பட்டம்மாள்
டி. கே. ஜெயராமன்
டி. பிருந்தா
ஆர். கே. ஸ்ரீகண்டன்

ஈழத்து இசை மேதைகள்
வீரமணி ஐயர்
சிவஞானசேகரம்

இன்றைய இசைக் கலைஞர்கள்

வாய்ப்பாட்டு
கே. ஜே. யேசுதாஸ்
திருச்சூர் வி. இராமச்சந்திரன்
மதுரை டி. என். சேஷகோபாலன்
ஆர். வேதவல்லி
டி. வீ. சங்கரநாராயணன்
பம்பாய் சகோதரிகள்
அருணா சாயிராம்
சஞ்சய் சுப்ரமண்யன்
என். விஜய் சிவா
நித்யஸ்ரீ மகாதேவன்
பாம்பே ஜெயஸ்ரீ
சாருலதா மணி
காயத்ரி வெங்கடராகவன்
டி. எம். கிருஷ்ணா
சௌம்யா
சுதா ரகுநாதன்
நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி

இன்றைய இசையின் வளர்ச்சிநிலைக்கு இவர்கள் ஆற்றிய பெரும் பணிகள் பற்றி இனிவரும் தொடர்களில் தொடர்ந்து பார்ப்போம்.

சிறீ சிறீஸ்கந்தராஜா
18/03/2016

தொகுப்பு – thamil.co.uk