இசப்கோல் ispaghol

PLANTAGO OVATAமூலிகையின் பெயர் – இசப்கோல்
தாவரப் பெயர் – PLANTAGO OVATA
தாவரக் குடும்பப் பெயர் – PLANTAGINACEAE
வேறு பெயர்கள் – இஸ்கால், ஆங்கிலத்தல் PSYLLIUM
வகைகள் – ப்ளேன்டகோ சில்லியம், ப்ளேன்டகோ இன்சுல்லாரிஸ், ஜிஐ 1, ஜிஐ 2, நிஹாரிக்கர்
பயன்தரும் பாகங்கள் – விதை, விதையின் மேல் தோல்

வளரியல்பு – இசப்கோல் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு அடி முதல் 1.5 அடி வரை உயரம் வளரக்கூடியது. மணல் பாங்கான களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். இதற்கு 7.2 – 7.9 கார அமிலத் தன்மையுள்ள நிலமாக இருத்தல் வேண்டும். நிலத்தைப் பண்படுத்தி உரமிட்டு பாத்திகள் அமைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இந்தியாவில் அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடவுக்கு ஏற்ற பருவங்கள். விதையை மணலுடன் சேர்த்து மேலாக வதைத்து தண்ணீர் பாச்ச வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 7-12 கிலோ விதை தேவைப்படும். பின் 15-20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். சுமார் 7 நீர் பாய்ச்சல் தேவைப்படும். விதைத்த 5-6 நாட்களில் விதை முளைக்கும். 3 வாரம் கழித்து 20 செ.மீ. X 20 செ.மீ செடிகள் இருக்குமாறு களை எடுத்து, கலைப்பித்து விடவைண்டும். 2-3 முறை களை எடுக்கவேண்டும். பின் 3 வாரம் கழித்து மேலுரமிட்டு பயிர் பாதுகாப்பு செய்யவேண்டும். விதைத்து 2 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். பூக்க ஆரம்பித்தவுடன் நீர் பாய்ச்சக் கூடாது. பின் 4 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும்.

PLANTAGO OVATA..Psyllium seedஅடிப்பகுதியிலிருந்து நீண்ட காம்புகள் பூக்கும். விதைகள் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். விதைகள் முதிர்ச்சி அடையும்போது செடிகளின் அடிப்பாக இலைகள் மஞ்சள் நிறமாகும், பழங்களை லேசாக அமுக்கினால் 2 விதைகள் வெளிவந்து விடும். காலை 10 மணிக்கு மேல் அறுவடை சிறந்தது. செடிகளை வேருடன் பிடுங்கி பெரிய துணிகளில் கட்டி எடுத்து களத்திற்குக் கொண்டு வத்து விரித்துப் பரப்பி, காயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து டிராக்டர் அல்லது மாடுகள் கொண்டு தாம்பு அடிக்க வேண்டும். விதைகளைப் பிரித்தெடுத்த பின்பு செடிகள் மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தலாம். பின் இயந்திரங்கள் மூலம் விதையின் மேல் தோலைப் பிரித்தெடுக்க வேண்டும்.

இந்தச் செடியின் விதைகளின் மேல் தோலில்தான் மருந்துக் குணம் அதிகமுடையது. விதையின் மேல் தோலுக்குப் பிசுபிசுப்புத் தன்மை உண்டு. இந்த விதையில் ஒருவித எண்ணெய் மற்றும் சிறிய அளவில் அக்யுபின் மற்றும் டானின் என்ற க்ளோக்கோஸைடுகள் உள்ளது. இதன் தோல் தண்ணீரை உறிஞ்சி தன்னிடத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை உடையது. குஜராத்திலும், ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. இது இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மருந்துப் பொருளாகும். விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்
Psyllium capsulesஇசப்கோல் விதைகள் குடல்புண், மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறது.

மேல்தோல் வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது.

தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த, தேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறது.

இம்மூலிகைச் சாயங்கள், அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

தோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன்படுகிறது.

– மூலிகைவளம்

 

Isabgol Benefits       8 Amazing Benefits of Isabgol

1. Relieving Constipation
Isabgol is commonly used in India and other countries to relive constipation and other gastrointestinal motility issues. Isabgol provides quick relief by acting as an effective mixture of fiber (that is insoluble and spreads throughout the stomach) to bind digestive contents. Additionally, fiber molecules present in the Isabgol are capable of attracting and binding water molecules (due to its hygroscopic nature), in order to facilitate the gut motility and digestive functioning.

How to take: Take a glass of warm milk, add isabgol (2 tablespoons), mix and drink at night before bedtime.

2. Treating Diarrhea
Yes, it may sound hard to believe but isabgol is the only home remedy that can relieve constipation while controlling hyper-motility of gastrointestinal tract (or diarrhea). Isabgol consumed alone or with other gut-repairing foods like yogurt can help in improving the texture and bulk of stool, in order to effectively relieve diarrhea or other motility disorders. Probiotics-rich yogurt provides the stomach with appropriate amount of gut-healing microbial agents to heal the infection, while isabgol helps in relieving the diarrhea by adding more bulk/ fiber to the runny stools (in order to harden it).

How to take: Take fresh curd (3 tablespoons), add isabgol (2 tablespoons) and mix. Eat it after lunch or dinner. For effective results, make sure to consume yogurt-isabgol mixture at least twice every day.

3. Treating Acidity
The burning sensation that is hallmark of hyperacidity in stomach can also be relieved by isabgol. The husk of isabgol provides a coating layer to the stomach lining cells which helps to protect the delicate tissue from the direct hazardous effects of stomach acid. Not only this, but isabgol also provides the at-risk individuals with several other benefits such as remarkable improvement in the overall process of digestion, substantial decrease in the release/secretion of stomach acid, reduction in the overall intensity and severity of hyperacidity episodes.

How to take: Consume cold milk (half glass) with adding 2 tablespoons of isabgol. Mix and drink after the meals.

4. Losing Weight
Benefits of isabgol also include weight loss. You can easily achieve your weight loss goals by increasing the use of isabgol. Isabgol exerts its actions by effectively reducing the craving for unhealthy foods via satisfying your satiety and appetite. It additionally flushes out the wastes from your stomach and gastrointestinal tract by improving the gut motility; therefore it is also known as “colon cleanser”. Last but not the least, it also helps in improving the overall rate of basal metabolism by stimulating detoxification.

How to take: Take warm water, add lemon and isabgol and drink before having your meal.

5. Preventing Heart Diseases
Due to its hygroscopic properties, isabgol can also be used to absorb the excessive cholesterol present in your body in order to cleanse the stomach from unnecessary toxins and cholesterol breakdown products. Isabgol contains fair amount of fiber that restricts the body from absorbing extra fats and oils from the food, thus reducing the risk of heart diseases.

How to take: Take it with water just after your meals.

6. Promoting Digestion
Use of isabgol promotes digestion, so it can be very helpful for individuals who complaints of frequent episodes of indigestion. The fiber content of isabgol allows easy digestion by facilitating the movement of food across the intestines.

How to take: You should take isabgol after every meal with buttermilk to control the indigestion and related issues.

7. Controlling Diabetics
Isabgol is richly supplied with the powerful gelatin molecules that restrict the dietary glucose from getting readily absorbed in the body after a heavy meal. Needless to say that gelatinous texture and bulk forming properties of isabgol helps in controlling the blood sugar levels in diabetics.

How to take: Take isabgol with water just after completing your meal.

8. Curing Piles and Fissures
As mentioned previously, isabgol provides ease in the bowel movements due to its laxative qualities and high fiber content. It helps in softening the stool, thereby making it easier to get defecated from the body without any straining.

How to take: Take isabgol with a glass of warm water every night before bedtime.

Possible Side Effects of Isabgol
Although isabgol is natural and safe with very low potential of causing any harm or discomfort to the body; in some selective cases, there may be a few side effects with unregulated use. These include cramping in stomach, for which you should immediately stop taking it and visit your doctor (especially if you have a medical history of gut motility issues or if you are manifesting sign and symptoms of appendicitis).

Side effects like allergies are very rare with isabgol. For best results and to minimize the risk of any adverse effects, it is highly recommended to follow these guidelines:

Do not over-consume isabgol.

Speak to a nutritionist or a healthcare professional to learn how much you should consume and its dosage/dosing frequency.

Follow label instructions.

Speak to your doctor if you are suffering from serious gut motility issues.

To avoid choking, make sure to take it with any liquid.

-enkivillage.com

தொகுப்பு – Thamil.co.uk