பேரிக்காய்

பேரிக்காய்.பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை நிறத்தில் காய்போல தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

100 கிராம் பேரிக்காயில் 3.1 கிராம் நார்ச்சத்து, விட்டமின் C, பீட்டா கரோட்டின், லூட்டின், சிசான்தின் போன்ற சத்துகளும், தாமிரம், பொட்டாசியம், மங்கனீஸ், மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், A, B, B2, போன்ற வைட்டமின்களும் கணிசமாக உள்ளன. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

நன்மைகள்
பேரிக்காய்வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

பேரிக்காய் உடல் சூட்டைத் தணிக்கும். கண்கள் ஒளிபெறும். நரம்புகள் புத்துணர்வடையும். தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

100 கிராம் பேரிக்காய் துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும். பேரிக்காயை அப்படியே சாப்பிடுவது அல்லது ஜூஸ் ஆக தயாரித்துச் சாப்பிடுவது அவரவர் விருப்பம். ஆனால் எப்படி இருந்தாலும் பேரிக்காயை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்ல பல நன்மைகளை நமக்கு வழங்கும்.

பேரிக்காய்...Pears: Health Benefits, Nutritional Information

Pears are a mild, sweet fruit with a fibrous center. They are rich in important antioxidants, flavonoids and dietary fiber and pack all of those nutrients in a fat-free, cholesterol-free, 100-calorie package.

Consuming pears may help with weight loss and reduce the risk of developing cancer, hypertension, diabetes, and heart disease, in accordance with an overall healthy diet.

This MNT Knowledge Center feature is part of a collection of articles on the health benefits of popular foods. It provides a nutritional breakdown of the pear and an in-depth look at its possible health benefits, how to incorporate more pears into your diet and any potential health risks of consuming pears.

Possible health benefits of consuming pearspears
Consuming fruits and vegetables of all kinds has long been associated with a reduced risk of many adverse health conditions.

Many studies have suggested that increasing consumption of plant foods like pears decreases the risk of obesity, diabetes, heart disease and overall mortality while promoting a healthy complexion, increased energy, and overall lower weight.

Fiber
The Food and Nutrition Board of the National Institute of Medicine developed an AI (Adequate Intake) guideline for fiber in 2001, recommending that men under the age of 50 consume 38 grams per day and women under the age of 50 consume 25 grams per day. For adults over 50 years age, the recommendation for men is 30 grams per day and for women is 21 grams per day. Most people are not getting even 50% of their daily recommendation. Why is fiber so important?

The National Institute of Medicine based their recommendation on a review of the findings from several large studies. They found that diets with 14 grams fiber for every 1000 calories were associated with significant reductions in the risk of both coronary heart disease and type 2 diabetes.

The easiest way to increase fiber intake is to increase your consumption of fruits and vegetables. Just one medium pear provides 6 grams of fiber, about 24% of the daily need for a woman under 50.

Treating diverticulosis
High fiber diets have been shown to decrease the prevalence in flare-ups of diverticulitis by absorbing water in the colon and making bowel movements easier to pass. Eating a healthful, fruit and vegetable and fiber-filled diet can reduce pressure and inflammation in the colon.

Although the cause of diverticular disease is still unknown, it has been repeatedly associated with a low fiber diet.2

Weight loss
Fruits and vegetables that are high in fiber help to keep you feeling full longer and are also low in calories. Increased fiber intakes have been shown to enhance weight loss for obese individuals.

Cardiovascular disease and cholesterol
Increased fiber intakes have also been shown to lower blood pressure and cholesterol levels. A review of 67 separate controlled trials found that even a modest 10-gram per day increase in fiber intake reduced LDL and total cholesterol.

Recent studies have shown that dietary fiber may even play a role in regulating the immune system and inflammation, consequently decreasing the risk of inflammation-related conditions such as cardiovascular disease, diabetes, cancer, and obesity.

Diabetes
A high fiber diet is associated with a lower risk of developing diabetes and keeps blood sugar stable.

Digestion
The fiber content in pears prevents constipation and promotes regularity for a healthy digestive tract.

Detox
Regular, adequate bowel movements are crucial for the daily excretion toxins through the bile and stool. Pears are approximately 84% water, which help to keep stools soft and flush the digestive system of toxins. –

-medicalnewstoday.com
-இயற்கை வைத்தியம்

தொகுப்பு – thamil.co.uk