மாசிபத்திரி

மாசிபத்திரிமூலிகையின்பெயர் – மாசிபத்திரி
தாவரவியல்பெயர் – ARTEMISA ABSINTHIUM
தாவரக்குடும்பம். – ASTERACEAE
ஆங்கிலப்பெயர் – WORMWOOD
பயன்படும் பாகங்கள் – இலை, பூ கிளைகள்
வேறுபெயர் – மாசிப்பச்சை

வளரியல்பு – மாசிபத்திரி எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகைச்செடி. இது வெப்ப நாடுகளில் வளரும் மூலிகை. இதன் தாயகம் வடஆபிரிக்கா. மாசிபத்திரி தரிசு நிலங்களில் தானே வளரும். மலைச்சரிவுகளில் பாறைகளின் இடுக்குகளில் காணப்படும். இது வயல் வெளிகளிலும் வரப்புகளிலும் காணப்படும். இது வடஅமரிக்கா மற்றும் இந்தியாவில் காஸ்மீர் பள்ளத்தாக்கிலும் அதிகம் காணப்படும். இது மருத்துவ குணமுடையது. இது நேராக இரண்டரை அடி முதல் மூன்றரை அடி உயரம் வளரக்கூடியது. ARTEMISIA ABSINTHIUMகிளைகளுடன் சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் மேற்பக்கம் பச்சையாகவும் கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும்.

இலைகள் 25 செ.மீ. நீளம் வரை இருக்கும். பூக்கள் வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் சிறிதாக முற்றி கீழே விழுந்து விடும். செடியில் அதிகமான வேர்கள் இருக்கும். இது கட்டிங் மூலமும் விதைகள் மூலமும் இனவிருத்தி செய்யப்படும்.

மாசிபத்திரியின் மருத்துவப்பயன்கள்

இது கார்ப்பு, கசப்புச்சுவைகள், எண்ணெய் பசையூட்டுதல், மலமிளக்கி, நறுமணம் கொண்டது, இது பித்தம், விரணம், வாதம், குட்டம் கிரிமிநோய், சதராக்னிகுறைவு, கை கால்வலி, மூர்ச்சை, கல்லீரல் வீக்கம், உணவைச் செரிக்கும், உறுப்புகளுக்கு உரமேற்றும். இதனை மதுபானங்கள் மற்றும் ‘வொயினில்’ மணத்திற்காக சேர்ப்பார்கள்.

மாசிபத்திரிபூக்கள்இது காய்ச்சல், ஈரல் நோய்கள், காயங்கள், பூச்சிக்கடி நோய்கள் வாயு உபாதைகளை போக்கும். இதன் பொடி மற்றும் எண்ணையைப் பயன்படுத்துவார்கள்.

இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நரம்பு மண்டலத்தைத் தூண்டக் கூடியது, ஆண்மையைத் தூண்டும். ஆனால் இதை உட்கொள்ளும்போது தக்க மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும். அவை வாந்தி, சதைப்பிடிப்பு, வலிப்பு, வாதம், சிறுநீரகப் பாதிப்புப் போன்றவையாகும்.

மாசிபத்திரியன் இலையை காயவைத்து அதை தேயிலைத்தூள் போல் பொடி செய்து பிரசவ வேதனையில் இருக்கும் பெண்களுக்கு தேனீர் போட்டுக் கொடுத்தால் வலிகுறையும்.

மாசிபத்திரி எண்ணெய் மேல் பூச்சாக நெஞ்சில் பூசினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

இதில் செய்யப்பட்ட கழும்பை மூட்டுவலிக்கும், தசைப் பிடிப்புகளுக்கும் தடவினால் குணமாகும்.

 

wormwoodWORMWOOD OVERVIEW

Wormwood is an herb. The above-ground plant parts and oil are used for medicine.

Wormwood is used for various digestion problems such as loss of appetite, upset stomach, gall bladder disease, and intestinal spasms. Wormwood is also used to treat fever, liver disease, and worm infections; to increase sexual desire; as a tonic; and to stimulate sweating.

Wormwood oil is also used for digestive disorders, to increase sexual desire, and to stimulate the imagination.

Some people apply wormwood directly to the skin for healing wounds and insect bites. Wormwood oil is used as a counterirritant to reduce pain.

In manufacturing, wormwood oil is used as a fragrance component in soaps, cosmetics, and perfumes. It is also used as an insecticide.

Wormwood is used in some alcoholic beverages. Vermouth, for example, is a wine beverage flavored with extracts of wormwood. Absinthe is another well-known alcoholic beverage made with wormwood. It is an emerald-green alcoholic drink that is prepared from wormwood oil, often along with other dried herbs such as anise and fennel. Absinthe was popularized by famous artists and writers such as Toulouse-Lautrec, Degas, Manet, van Gogh, Picasso, Hemingway, and Oscar Wilde. It is now banned in many countries, including the U.S. But it is still allowed in European Union countries as long as the thujone content is less than 35 mg/kg. Thujone is a potentially poisonous chemical found in wormwood. Distilling wormwood in alcohol increases the thujone concentration.

How does it work?
Wormwood oil contains the chemical thujone, which excites the central nervous system. However, it can also cause seizures and other adverse effects.

USES
Insufficient Evidence for:
Crohn’s disease. Early research suggests that taking a specific wormwood product (SedaCrohn, Noor Herbals, LLC) daily for 10 weeks improves quality of life and mood and reduces the amount of steroids needed by people with Crohn’s disease.
Loss of appetite.
Indigestion.
Gallbladder disorders.
Wounds.
Insect bites.
Worm infestations.
Low sexual desire.
Spasms.
Increasing sweating.
Other conditions.
More evidence is needed to rate the effectiveness of wormwood for these uses.

WORMWOOD SIDE EFFECTS & SAFETY
Wormwood is LIKELY SAFE when taken by mouth in the amounts commonly found in food and beverages including bitters and vermouth, as long as these products are thujone-free. Wormwood that contains thujone is POSSIBLY UNSAFE when it is taken by mouth. Thujone can cause seizures, muscle breakdown (rhabdomyolysis), kidney failure, restlessness, difficulty sleeping, nightmares, vomiting, stomach cramps, dizziness, tremors, urine retention, thirst, numbness of arms and legs, paralysis, and death.

Not enough is known to rate the safety of using wormwood topically.

Special Precautions & Warnings:
Pregnancy and breast-feeding: Wormwood is LIKELY UNSAFE when taken by mouth during pregnancy in amounts greater than what is commonly found in food. The concern is the possible thujone content. Thujone might affect the uterus and endanger the pregnancy. It’s also best to avoid topical wormwood, since not enough is known about the safety of applying wormwood directly to the skin.

If you are breast-feeding, don’t use wormwood until more is known about safety.

Allergy to ragweed and related plants: Wormwood may cause an allergic reaction in people who are sensitive to the Asteraceae/Compositae family. Members of this family include ragweed, chrysanthemums, marigolds, daisies, and many others. If you have allergies, be sure to check with your healthcare provider before taking wormwood.

A rare inherited blood condition called porphyria: Thujone present in wormwood oil might increase the body’s production of chemicals called porphyrins. This could make porphyria worse.

Kidney disorders: Taking wormwood oil might cause kidney failure. If you have kidney problems, talk with your healthcare provider before taking wormwood.

Seizure disorders, including epilepsy: Wormwood contains thujone, which can cause seizures. There is concern that wormwood might make seizures more likely in people who are prone to them.

Moderate Interaction Be cautious with this combination
Medications used to prevent seizures (Anticonvulsants) interacts with WORMWOOD
Medications used to prevent seizures affect chemicals in the brain. Wormwood may also affect chemicals in the brain. By affecting chemicals in the brain, wormwood may decrease the effectiveness of medications used to prevent seizures.

Some medications used to prevent seizures include phenobarbital, primidone (Mysoline), valproic acid (Depakene), gabapentin (Neurontin), carbamazepine (Tegretol), phenytoin (Dilantin), and others.

WORMWOOD DOSING
The appropriate dose of wormwood depends on several factors such as the user’s age, health, and several other conditions. At this time there is not enough scientific information to determine an appropriate range of doses for wormwood. Keep in mind that natural products are not always necessarily safe and dosages can be important. Be sure to follow relevant directions on product labels and consult your pharmacist or physician or other healthcare professional before using.

-மூலிகைவளம்
-webmd.com