பட்டுப்புளி/ கடுபுளியம்பழம் Velvet Tamarind

Dialium guineenseகடுபுளியம்பழம் / பட்டுப்புளி: இதன் தாவரவியல் பெயர் Dialium guineense. இலங்கையின் வறள்வலய காடுகளில் உயர்ந்து வளரும் மரம். புளிப்பும் இனிப்பும் கலந்த இப்பழம்  சியம்பலாந்துவ, மொனராகல போன்ற இடங்களில் இருந்து வருகின்றது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த பழங்கள் கிடைக்கின்றன.

இந்த மரத்தின் இலை பட்டை போன்றவை மருத்துவக்குணம் வாய்ந்தவை. மரம் கட்டட நிர்மாணத்திற்கு பயன்படுகின்றது.

பழங்களில் விட்டமின் C அதிகளவிலும், குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ், மொல்டோஸ் (fructose, glucose, sucrose and maltose) போன்றவையும் புரதமும் இலிப்பிட்டும் மிகச்சிறிய அளவிலும் காணப்படுகின்றது.

Velvet Tamarindஇந்தப்பழத்தின் மேலுறை சற்று கடினமானது வெல்வெட் போன்று பளபளப்பானது. பழத்தின் மத்தியிலே ஒரு  சதைப்பிடிப்பான பாகம் உண்டு. அதுவே சுவையானது. அதன் உள்ளே ஒரு வித்து உண்டு. நன்கு பழுத்த பழத்தின் வித்து கடினமானது. கனியாத செங்காயை சிலர் தோலுடன் சேர்த்து மென்று சாப்பிடுவார்கள்

ஆபிரிக்க நாடுகளில் விட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் “ஸ்கேவி” நோயிலிருந்து பாதுகாக்க இந்தப்பழத்தினை உண்ணுகின்றார்கள்.

பட்டுப்புளிசிறுவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீண்டநாள் காயங்கள் உள்ளவர்கள் இப்பழத்தினை உண்ணுவதன் மூலம் உடலுக்குத் தேவையான விட்டமின் C இனை பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையில் தசாப்தங்களுக்கு முன்னர் கடைகளில் ஐம்பதுசதத்துக்கு அள்ளிக்கொடுத்த கடுபுளியம்பழம் இப்போது டிஜிடல் தராசுகளில் கிராம் கணக்கில் நிறுத்து விற்கப் படுகின்றது. இது கடுபுளியம்பழ சீசன், சில்லறைக் கடைகளிலும் வீதியோர பழக்கடைகளிலும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கின்றது.

-மு.இ.உமர் அலி
2015 Aug 23

கடுபுளியம்பழம் கடுபுளியம் பழம்Velvet tamarind (dialium guineense) commonly known as ‘icheku’in igbo, ‘awin’ in yoruba and ‘tsamiyar- kurm’ in hausa is a woody plant that occurs in the rain forest region of west Africa. It has smooth grayish bark, dark green glossy leaves and whitish flowers which bears densely velvet black fruit that are less circular and flattened.

The pulp of the fruit is edible and sweet, rich in vitamin C, sodium, iron, magnesium and potassium. It is used as flavor in snacks and non alcoholic beverages.

Health Benefits of Velvet Tamarind
Different parts of velvet tamarind plant have been scientifically proven to offer a wide range of health benefits, some of them are explained below:

1. Treats Ulcer and Prevents Hypertension
The leave extract of velvet tamarind has the ability to increase gastric mucus secretion. Therefore, a decoction of the leave can be a remedy for gastric ulcer. The leaves are also highly diuretic-promotes the production of urine, making it easier for the heart to pump blood hence, reducing the risk of hypertension.

2. Malaria
According to research, the leave extract inhibits the growth of plasmodium falciparum which causes malaria therefore; taking a decoction can cure malaria.

3. Improves Oral hygiene and cures Tooth ache
The stem used as chewing stick (indigenous tooth brush) contains saponin which adds cleaning effect to the teeth and at the same time removes plaques and caries on the teeth of users. The stem bark decoction is also used to treat tooth ache.

4. Anti-inflammatory and Anti-microbial Properties
The fruit pulp contains abundant vitamin C which fights against microbial infections. The stem bark has the ability to reduce inflammation in bronchial tubes that arises due to bronchitis.

5. Jaundice and Diabetes Management
A decoction of velvet tamarind leaves is used in preparing medicinal solution for curing jaundice. It also lowers blood sugar and increases insulin sensitivity hence, can be used to treat diabetes.

6. Reliefs Menstrual Cramp and stops Diarrhoea
The stem bark extract has significant analgesic property hence, can be used to reduce menstrual pain. You can take it along with papaya leaf, salt and water to work effectively. It can also stop diarrhoea.

7. Hemorrhoids (pile)
Piles are swollen veins in the anal canal caused by too much pressure in the pelvic and rectal areas and while not life threatening, these veins can be very painful. A study performed on ethanolic leaves extract of velvet tamarind showed it to be beneficial for pile treatment.

8. Treats Scurvy and Wounds
The fruit pulp has high ascorbic acid content which is an anti-scurvy vitamin hence used as food supplement. Tender leaves of velvet tamarind, when squeezed and applied on wounds, stimulates the growth of healthy skin and protects the wounds against germs and moisture.

9. Improves lactation and checks genital infections
A review of several studies has concluded that chewing the fruit pulp increase secretion of milk as well as check infections.

10. Velvet Tamarind increases the Antioxidant Capacity of the body
Oxidative damage which involves free radicals – highly reactive molecules with unpaired electrons, is believed to be one of the mechanisms behind ageing and many diseases. The abundance of antioxidants in the leaves helps protect the human body from damage caused by these free radicals when taken.

-health.wikinut.com/