கடுகுக்கீரை

கடுகுக்கீரைகடுகுக்கீரை

 

 

 

 

 

Botanical name : Brassica juncea
common name : Mustard Greens

கடுகுக்கீரை செடி வகையை சேர்ந்தது. கடுகு செடி சுமார் நான்கு அடி உயரம் வரை வளரக் கூடியது.

இக்கீரை பசுமை நிறத்துடனும் மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கல்சியம், பொஸ்பரஸ் நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இக்கீரை பசியை தூண்டக் கூடியது.

வயிற்றுப் பொருமல், மந்தம் முதலியவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது. இக்கீரை சீரணசக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கடுகுக் கீரையில் பெரும்பாலான பைட்டோ phyto வேதிப் பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து. குளிர் காலத்தில் கடுகுக் கீரை அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.

தொகுப்பு – thamil.co.uk