தும்மல்

தும்மல்தும்மல் என்றால் என்ன? அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும். அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது ரோட்டை பெருக்கிக் கொண்டிருந்தால் அதில் வரும் தூசியின் மூலமாக தும்மல் வரும். சூடாக சாப்பிடும்பொழுது தும்மல் வரும். காரமாக சாப்பிடும்பொழுது வரும். அல்லது வீட்டில் அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது வரும். காரம் மூக்கில் வழியாக நுழையும்பொழுது தும்மல் வரும்.

மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து எனவே இதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிஸ்டமைன் -histamine சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார். தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார். இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக இந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வரும். எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக்கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல்.

தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் அல்ல. அது நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும்பொழுது அதை அடக்க நினைக்கிறோம். சிலர் அலுவலகத்திலோ, கூட்டங்களிலோ இருக்கும்பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்குப் பெயர் தான் நோய்.

சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும். தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்ய வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செய்யும் துரோகமாகும். இப்படி தைலத்தின் வாசம் இருக்கும் வரை நமக்கு தும்மல் வராது. நாம் நினைத்துக் கொள்கிறோம் தும்மலை குணப்படுத்தி விட்டோம் என்று. கண்டிப்பாக இல்லை. நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்தி விட்டீர்கள்.

சுமார் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு இந்த தைலத்தின் வாசம் இருக்கும்வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்காவிட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும். எனவே தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் காற்றில் காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ள வேண்டும். இப்படி காற்றை சுத்தம் செய்வதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக்கூடாது. எனவே, தும்மல் என்பது ஒரு நோயே அல்ல. தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும் என்பது மட்டுமே மருத்துவம் ஆகும். தும்மலுக்கு ஒரே சிகிச்சை தும்ம வேண்டும். இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்கு கெடுதல் உண்டு செய்யும்.

மூக்கு ஒழுகுதல் runny nose
இப்படி தும்மல் வரும்பொழுது ஏதாவது ஒரு வேலையைச் செய்து அதை நிறுத்தினால் பலமணிநேரங்களுக்கு தும்மல் வராது. ஆனால் இந்த பலமணி நேரத்தில் காற்றில் உள்ள பல தூசுகளும் நுரையீலுக்கு சென்று இப்பொழுது நாலாயிரம் தூசுகளாக அதிகரித்திருக்கும். தைலத்தின் வாசம் தீர்ந்தவுடன் மீண்டும் தும்மல் சுரப்பி வந்து பார்க்கும். ஏற்கனவே நாற்பது தூசு இருக்கும்பொது நாலு தும்மல் தேவைப்பட்டது. இப்பொழுது நாலாயிரம் தூசு இருக்கும்பொழுது நாற்பது தும்மல் தேவைப்படும். எனவே தும்மல் சுரப்பி பயந்து என்னால் முடியாது சாமி என்று ஓடிவிடும். நமது உடலில் உள்ள மருத்துவர் இப்பொழுது தும்மல் சுரப்பியைவிட சக்திவாய்ந்த மூக்கு ஒழுகும் சுரப்பி என்ற ரன்னிங் நோஸ் என்ற சுரப்பியை அழைத்து சிகிச்சை செய்யச் சொல்வார். தும்மல் என்பது நம் வீட்டை நாம் துடப்பம் கொண்டு பெருக்குவது போல. மூக்கு ஒழுகுவது என்பது தண்ணீர் ஊற்றி கழுவவது போல. இப்பொழுது நுரையீரலில் உள்ள அந்த தூசுக்களை தண்ணீர் ஊற்றி கழுவி மூக்கு வழியாக வெளியே தள்ளுகிறது. ஆனால் நாம் மூக்கு வழியாக நீர் வரும்பொழுது என்ன செய்கிறோம். மீண்டும் மீண்டும் உறிஞ்சிக் கொண்டு இருக்கிறோம். எனவே மூக்கில் நீர் வழிதல் என்பது நோய் அல்ல. நமது உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் சிகிச்சை ஆகும். இப்படி எப்போதெல்லாம் மூக்கு உறிஞ்சுகிறீர்களோ நம் உடலுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். எனவே மூக்கில் நீர் வழியும் பொழுது நன்றாக அதை சிந்த வேண்டும். இப்படி மூக்கில் வரும் நீரை சிந்தி விட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கொண்டு எந்த நோயும் வராது.

சளி
மூக்கு ஒழுகும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் மருந்து மாத்திரை அல்லது ஏதாவது ஒரு வித்தை செய்து அதை நிறுத்தினால்,  நம் கழிவுகளை நாம் உள்ளே வைத்துக் கொள்ள  முயற்சி செய்கிறோம் என்று அர்த்தம். இப்படி மூக்கு ஒழுகுவதற்கு மருத்துவம் செய்தால் சிகிச்சை செய்தால் நாலாயிரம் தூசும் சில நாட்களுக்கு பிறகு நாலு லட்சம் தூசாக மாறும். இப்படி தூசுகள் அதிகரித்தவுடன் மீண்டும் நம் உடலில் இருக்கும் மருத்துவர் சளி என்ற ஒரு சுரப்பியை அழைத்து நோயை குணப்படுத்த கூறுவார். சளி என்பது நமது வீட்டில் தரையில் கறை அதிகமாக இருந்தால் சோப்பு பவுடர் போட்டு கழுவுவதுபோல நுரையீரலில் இருக்கும் நான்கு இலட்சம் தூசுக்களை கெட்டியாக ஒட்டியிருக்கும் அந்த தூசுகளை சளி என்ற சோப்புப்பவுடர் போட்டு நன்றாக கழுவி மூக்கின் வழியாக வெளியே வருகிறது. நாம் சளி வரும்போழுதும் உறிஞ்சி உறிஞ்சி அதை உள்ளே தள்ளவே முயற்சி செய்கிறோம். சளி என்பது ஒரு நோய் கிடையாது. சளி என்பது நம் உடல் பார்க்கும் வைத்தியம். சளிக்கு உலகத்தில் ஒரே ஒரு வைத்தியம் என்னவென்றால் நன்றாக சிந்த வேண்டும். இதை விட்டு விட்டு சளியை உள்ளே வைப்பதற்கு ஏதாவது ஒரு வைத்தியத்தை நீங்கள் பார்த்தால் அந்த வைத்தியத்திற்கு பெயர் தான் நோய். ஆனால் நாம் குழந்தைகளுக்கும் நமக்கும் சளி வந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். யாராவது மலம் வருகிறது என்று உங்கள் மருத்துவரிடம் சென்று ஐயா எனக்கு மலம் வருகிறது அதை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று கேட்பீர்களா? எனக்கு மூத்திரம் வந்து கொண்டே இருக்கிறது அதை நிறுத்தவேண்டும் என்ற கேட்பீர்களா? மலம் மூத்திரத்தை போல சளி என்பது வெளியே செல்ல வேண்டிய ஒரு கழிவுப்பொருள். எனவே சளி வரும்பொழுது தயவுசெய்து நன்றாக சிந்துங்கள் இதைத்தவிர சளிக்கு உலகில் சிகிச்சை கிடையாது. நெஞ்சு சளி இப்படி சளியை உள்ளே வைத்திருக்க ஏதாவது மருந்து மாத்திரை அல்லது உங்களுக்கு தெரிந்த வித்தைகளை செய்தால் இந்த சளி நுரையீரலில் தங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சு சளியாக மாறுகிறது.

இருமல்
நெஞ்சு சளி அதிகரிக்கும்பொழுது அதை வெளியே தள்ளுவதற்காக இருமல் வருகிறது. ஒரு சாதாரண தும்மல் வரும்பொழுது அதை அடக்கி அது முற்றிப்போய் இப்பொழுது நெஞ்சு சளியாக, இருமலாக மாறிவிட்டது என்பது நமக்கு புரியவில்லை.

ஆஸ்மா Asthma
நெஞ்சு சளி அதிகரிக்கும்பொது அது நாற்பட்ட நோயாக மாறும்பொழுது அதை ஆஸ்மா என்ற அழைக்கிறார்கள்.

வீசிங் / மூக்கடைப்பு
இப்படி நுரையிரலில் உள்ள கழிவுபொருட்களை வெளியே தூக்கி வீசும்பொழுது அதை நாம் தடுப்பதால் கழிவுகள் ஒன்று சேர்ந்து நாம் மூச்சுவிடும் பாதையும், நுரையிரலின் சக்தியும் குறைந்து மூச்சுவிட கஷ்டமாக இருக்கிறது. இதற்கு வீசிங் wheezing என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

T.B / Tuberculosis
இப்படி ஆஸ்மா வீசிங் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வரும் நபர்களுக்கு இந்த கழிவுப்பொருட்களை உடலில் அடக்கி வைப்பதால் T.B வருகிறது

புற்றுநோய் Cancer
T.Bக்கு மருத்துவம் செய்து அதை குணப்படுத்தாமல் பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது என்றால் தும்மலுக்கு வைத்தியம் பார்த்தால் மூக்கு ஒழுகும் நோய் வரும். மூக்கு ஒழுகும் நோய்க்கு வைத்தியம் பார்த்தால் சளி பிடிக்கும். சளிக்கு வைத்தியம் பார்த்தால் நெஞ்சு சளி வரும். நெஞ்சு சளிக்கு வைத்தியம் பார்த்தால் இருமல் வரும். இருமலுக்கு வைத்தியம் பார்த்தால் வீசிங் வரும் வீசிங்கிற்கு வைத்தியம் பார்த்தால் ஆஸ்மா வரும். ஆஸ்துமாவிற்கு வைத்தியம் பார்த்தால் ரி.பி. வரும். ரி.பிக்கு வைத்தியம் பார்த்தால் புற்றுநோய் வரும். ஆனால் புற்றுநோய் வந்தபிறகு இதற்கு காரணம் தெரியவில்லை. இதை குணப்படுத்த முடியாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் உடல் கழிவை வெளியே தூக்கி வீசும்பொழுது அதற்கு ஒரு நோய் என்று பெயர் வைத்து அந்த நோயை குணப்படுத்துவற்கு வைத்தியம் செய்கிறோமல்லவா, அந்த வைத்தியம்தான் இதற்கு காரணம்.

எனவே மேலே குறிப்பிட்ட எந்த ஒரு விஷயமும் நோயே அல்ல. உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு முயற்சியை செய்யுமே தவிர, நோயை உண்டு பண்ணுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாது. எனவே இனிமேல் தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி இது மூன்றும் வரும்பொழுது இதை வெளியேற்றிவிட்டால், அதன்பிறகு வரும் கொடுமையான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இன்று முதல் கூச்சப்படாமல் மூக்கில் எந்த கழிவு வெளியே வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். உள்ளே வைத்துக்கொள்வதற்கு எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இன்றிலிருந்து ஆரம்பித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த கழிவுகள் வெளியே வந்து உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

-ஹீலர் பாஸ்கர் Anayomic Therapy

 

SNEEZING

What is sneezing? When does it occur? Sneeze does not come to anyone at anytime. It comes only at specific times due to specific reasons. Please think carefully. If we shake off an old cloth in the air, when the dust particles from the cloth go inside our nose, we sneeze. When we walk on the road, if someone is sweeping the road, the dust particles make us sneeze. If we eat something very hot or containing too much spice, we sneeze. When some items containing chilli powder, etc. are being cooked in the kitchen, the odour entering our nose causes sneezing.

sneezingWhy does sneezing happen? When dust particles, hot and spicy items, germs, etc., which can cause harm to the lungs, enter our nose, our lung gets afraid. It immediately goes to a doctor inside our body and says “Forty harmful particles have come inside. I am in danger. Please send them out.”

The doctor inside our body gives this job to a sneezing gland called Histamine. Histamine gland examines the lung and does research. It then decides, “There are forty particles here. Therefore, we can send them out using four sneezes.” And then, it gets the strength needed for four sneezes and also enough air and water from the body and creates the sneezing.

Therefore, sneezing is nothing but a wonderful way by which our body gets rid of the unwanted particles with a lot of force by using the required air and water, even without our knowledge. Sneezing is not in our control. It comes all of a sudden and we are not even aware of its impending arrival.

So, we can see that sneezing is not a disease. It is the treatment given by our body. But, when we get sneezing, we tend to suppress it. When we are in our office or in a meeting, we try to avoid sneezing. If we avoid sneezing, this avoidance is the actual disease.

Some people use oils or balms to stop sneezing when it occurs. What happens when we use a balm to stop sneezing? The smell from the balm goes inside our body and orders the sneezing gland to stop working. Thus, it prevents our body from protecting itself from unwanted things. Therefore, it is a great treachery that we do to our body if we stop the sneezing gland from working when it tries to throw out the unwanted particles.

As long as the smell of the balm is present in our body, we will not get sneezing. We may think that we have cured the disease called sneezing. We are wrong. We have actually stopped an action of the body to send out the unwanted particles for the next four or five hours. The sneezing gland will not work till the smell of the balm remains. If the sneezing gland does not work when there are forty dust particles, during these five hours, four thousand dust particles will enter our lung.

Therefore, we should not take any treatment to stop sneezing when it occurs. We should understand that the air in that place is polluted and we should come out of that place immediately or we should use a fan or we should cover our face with a piece of cloth. Thus, we should only try to clean the air we breathe and not attempt to stop the sneezing.

Therefore, sneezing is not a disease at all. The only treatment for sneezing is that we should sneeze well when we get sneezing. The only medicine for sneezing is to sneeze. If we do anything else, it will harm our body.

RUNNY NOSE

If we do something to stop sneezing when it comes, we will not get sneezing for several hours. But, during these hours, many particles from the air would have gone into our lung and increased to four thousand particles.

After the smell of the ointment is exhausted, the sneezing gland will come back and see. It will find that there are now four thousand particles. It will say, “When there were only forty particles, I could have sent them out with four sneezes. Now there are four thousand particles. I am incapable of doing anything now.” And it will run away from the job.

Now, the doctor in our body will call another gland called Runny Nose, which is more powerful than the sneezing gland, to give the treatment. Sneezing is like sweeping our house with a broom. Runny nose is like cleaning our house using water. Now, our nose will send out the particles in our lung by using water to clear them out. But, what do we do when we get a runny nose? We inhale it back into our nose again and again! Thus we attempt to retain the unwanted particles inside our body.

Therefore, runny nose is not at all a disease. It is a treatment by which our body cures a disease. Whenever we inhale the water coming out of our nose back into the nose, it is a treachery that we do to our body. Therefore, whenever we have a runny nose, we have to blow out and get the water out of our nose. If we do this, our body will be healthy and we will not get any other diseases.

COMMON COLD

When our nose is running, if we use some balm or tablet or any other trick to stop it, what does it mean? It means that we are trying to keep the rubbish inside our body. If we continue treatment like this for our runny nose, the four thousand dust particles will become four million dust particles after a few days. When this happens, the doctor in our body will call the gland called Cold gland and order it to cure the disease.

Just as we clean our house using soap powder when there are lots of stains on the floor, the cold gland will use soap water to clean the four million dust particles that are sticking to our lung. It will then send them out through our nose in the form of phlegm or mucus. But, when we get phlegm or mucus from our nose, we again inhale it and try to push it back inside the nose.

Therefore, Common Cold is not at all a disease. It is a treatment given by our body. The only treatment for cold is to blow out the phlegm or mucus from our nose. Instead of this, if you follow a treatment to keep the phlegm inside our body, that is the actual disease.

But, if we or our children get cold, we immediately rush to a hospital. If we get feces or urine and need to go to the toilet, do we rush to the doctor and tell, “Doctor, I am getting feces and urine. Please give some medicine to stop it”? Just like feces and urine, phlegm is a wastage that has to go out of our body. Therefore, when you get phlegm or mucus, please blow your nose well and take it out. There is no other treatment for cold in the world.

CHEST COLD (BRONCHITIS)
Thus, if we take some medicine or tablet or resort to any other trick to keep the phlegm inside our body, the phlegm remains in the lungs and after a few days it becomes chest cold.

COUGH
When che s t cold increases, cough is produced in order to push it out. We find that we suppressed an ordinary sneeze and now it has become an acute problem in the form of chest cold and cough.

ASTHMA
When chest cold increases and is prolonged, it is called asthma.

WHEEZING/NOSE BLOCKING
Thus, if we prevent our body from throwing out the wastages, the wastages gather and our breathing passage becomes narrow and the strength of our lungs reduces, resulting in breathing difficulties. This is called wheezing.

TB (PULMONARY TUBERCULOSIS)
Those who take medicines and tablets continuously for Asthma, Wheezing, etc. get the disease called TB (Pulmonary Tuberculosis) because they store the wastages inside their body for a long time.

WHAT CAUSES CANCER?
If TB is not treated properly and medicines are consumed for several years, there is a possibility of getting the disease called Cancer.

From all these, we understand that treatment for sneezing leads to running nose, treatment for running nose leads to cold, treatment for cold leads to chest cold, treatment for chest cold leads to cough, treatment for cough leads to Wheezing, treatment for Wheezing leads to Asthma, treatment for Asthma leads to TB and finally treatment for TB leads to Cancer.

But, once a person gets Cancer, doctors say that the reason for Cancer is not known and that it cannot be cured. Actually, when the body was trying to throw out the wastages, we called it a disease, gave it a name and gave a treatment for that disease. That so-called treatment is the real reason for all these problems.

Therefore, all that we have discussed above are not diseases at all. Our body will always try to keep itself in a healthy condition and it will never try to create a disease. Therefore, from now on, when we get sneezing, running nose or cold, if we send the wastage out, we can save ourselves from more serious conditions that could follow.

So, from today onwards, do not feel shy to blow out any wastage that comes through the nose. We should never do anything to keep the wastages inside our body. Then, all the wastages that have been stored inside our body will come out and our body will be healthy.

We can use any of the following methods for sending out the wastages from our lungs:

• If we consume baby onions (10 to 20 numbers) in some way daily, phlegm will come out.

• We can eat 5 Tulsi leaves (Holy Basil) daily.

• We can consume one Karpuravalli leaf daily.

• We can consume Milagu (Black Pepper) Rasam or Milagu mixed with honey.

• We can consume Ginger tea.

• We can do Nadi Suddhi (Alternate Nostril Breathing) exercise.

• We can consume raw Thuthuvalai leaf or Rasam prepared with Thuthuvalai.

• We can consume cabbage.

If we follow any or all of the eight ways mentioned above, phlegm will come out of our body. Thus we can clean our lungs.

– Heelar Basker ANATOMIC THERAPY
-anatomictherapy.org