இரத்த அழுத்தம்- ஹீலர் பாஸ்கர்

BP

இரத்த அழுத்தம்- BP (பிரசர்) குணமாக்குவது எப்படி?

இரத்தம் இருதயத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் சென்று வரும். அப்பொழுது உறுப்புகளிலிருந்து சில பொருட்கள் இரத்தத்தில் கலக்கும். சில பொருட்கள் இரத்தத்திலிருந்து உறுப்புகளுக்குள் சேரும்.

இப்படிச் சென்று வரும் இரத்தத்தை நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள் ஆகியவை சுத்தம் செய்கின்றன. எலும்பு மஜ்ஜைகள் இரத்தத்தைப் புதிதாக உருவாக்கும் பணியையும் செய்கின்றன. சரி, இதயம் என்னதான் செய்கிறது என்றால், உடலெங்கும் சுற்றிச் சுழன்று ஓய்ந்து போய் வரும் இரத்தத்திற்கு இரத்த அழுத்தத்தை (பிரஷரை) இதயம் அளிக்கிறது.

ஒரு மணி நேரம் அமைதியாக, உடல் அசைவின்றித் தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பாருங்கள்! குறை இரத்த அழுத்தம்தான் (Low BP) இருக்கும். குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? எனவே, குறைந்த இரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே கிடையாது.

தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா அல்லது குறையுமா? அதிகரிக்கத்தான் செய்யும்.

முதலில், இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு கலம் /செல்-cell இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால், அந்தச் கலம்/செல் என்ற குழந்தை இதயம் என்ற அம்மாவிடம், “அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன். எனக்கு ஒரு இரத்த அழுத்தம் கொடுங்கள்” என்று கேட்கும். இப்படி, எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றனவோ அத்தனை இரத்த அழுத்தம் அதிகமாகும்.

இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள். உங்கள் இரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததை விட அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து கலங்களும்/ செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள். ஏற்கெனவே இருந்த இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், இரத்த அழுத்தம் சீராக (நார்மலாக) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரத்த அழுத்தம் என்றால் அது அதிகமாகவோ, குறைவாகவோ சீராகவோ மாறி மாறித்தான் இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர, நாம் அதைக் கட்டுப்படுத்தக் கூடாது!

“சரி, ஓடினால் இரத்த அழுத்தம் உயரும், தியானம் செய்யும்பொழுது இரத்த அழுத்தம் குறையுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எனக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது. இதற்குக் காரணமென்ன?” என்று கேட்பீர்கள். “நான் தியானம் செய்யவேயில்லை; வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்குக் குறை இரத்த அழுத்தம் வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் நான்கு விஷயங்களைக் கேட்கும்.
1.இரத்த அழுத்தம்
2.சர்க்கரை
3.ஆக்ஸிஜன்
4.நோயைக் குணப்படுத்தத் தேவையான தாதுப் பொருட்களும் வைட்டமின்களும்.

இந்த நான்கு பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்தச் செல்லுக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது இரத்த அழுத்தம். ஏனென்றால், இரத்த அழுத்தம் அதிகமானால்தான் பொருட்களைச் சாப்பிட முடியும். அப்பொழுதுதான் நோயைக் குணப்படுத்த முடியும்.

10.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 10,000 செல்களும் முதலில் இரத்த அழுத்த்தைக் கேட்கும். இரத்த அழுத்தம் அதிகமாகும். 10,000 செல்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளும். இதற்கு அரைமணி நேரமோ, ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி, உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதைக் குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை இரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். யாருடைய உடலில் நாம் சொன்னது போல,
1.இரத்தத்திலுள்ள பொருட்களின் தரம்
2.இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு
3.இரத்தத்தின் அளவு
4.மனம்
5.உடல் அறிவு

இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறதோ அவர்களுடைய இரத்த அழுத்தம் நோய் வரும்பொழுது அதிகமாகும். நோய்கள் குணமானதும் சீராகி விடும். ஒருவேளை, மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோயைக் குணப்படுத்த முடியாது.

உதாரணமாக, ஒரு நோயைக் குணப்படுத்தத் தேவையான ஒரு பொருளின் தரம் இரத்தத்தில் குறைந்திருந்தால் தரம் குறைந்த அந்தப் பொருளைக் கொண்டு நோயைக் குணப்படுத்த முடியாமல் அந்தச் செல் தவிக்கும்பொழுது அது இரத்த அழுத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பொருளின் தரம் சரியாகி, செல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும் காலம் வரும் வரைக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இரத்த அழுத்தம் அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது; அதைக் குணப்படுத்த முடியாமல் உடல் தவிக்கிறது என்பதைத்தான். மாறாக, இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது; இதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்கக் கூடாது.

அதனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இதயத்தில் சிகிச்சை செய்தோ, இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்தோ எந்தவிதப் பயனும் இல்லை. உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களைக் குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களைச் சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களையும் சரி செய்து உடல் செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகத்தான் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். அதுவே சரியான தீர்வு!

இதயமும் திசுக்களாலானதுதான். அந்தத் திசுக்களுக்குள்ளும் செல்கள் உள்ளன. அந்த இதயச் செல்கள் சாப்பிடக்கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இதயச் செல்கள் பாதிக்கும். இதனால் ஏற்படுவதே குறை இரத்த அழுத்தம்.

எனவே, உயர் இரத்த அழுத்தம் என்பதும் குறை இரத்த அழுத்தம் என்பதும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே கிடையாது. அவை இரத்தத்திலுள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். குறிப்பாக, மேலே சொல்லப்பட்ட ஐந்து விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள். எனவே, உயர் இரத்த அழுத்தத்துக்கும், குறை இரத்த அழுத்தத்துக்கும் இதயத்தில் சிகிச்சை அளிக்கக் கூடாது! இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே சோதிக்கிறார். அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். குறைவாக இருந்தால் குறை இரத்த அழுத்தம் என்று கூறுகிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரத்த அழுத்தத்தின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர, அது ஏன் அதிகமாகின்றது, ஏன் குறைகிறது என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மாறாக, மருத்துவர்கள் அதற்கு ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து, மாத்திரைகள் என்ன செய்கின்றன? நேராக, இதயத்தின் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகின்றன. உடம்பு சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும் இரத்த அழுத்தத்தை நாமாகக் கட்டுப்படுத்துவது சரியா? சற்று யோசித்துப் பாருங்கள்!

இப்படி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படி யார் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோயையும் உடல் குணப்படுத்தவே செய்யாது.

ஒருவர் இரத்த அழுத்தத்துக்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரை சாப்பிடாமலிருந்தால் என்னாகும்? இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம்? மூன்று மாதம் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால் இரத்த அழுத்தம் சீராக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம். ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,000 செல்களுக்கு நோய் ஏற்பட்டபொழுது அதைக் குணப்படுத்துவதற்காக இரத்த அழுத்தம் அதிகரித்தது. நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டோமே தவிர, அந்தப் 10,000 செல்களுக்கு வந்த நோயைக் குணப்படுத்த எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்திய இந்த மூன்று மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வந்திருக்குமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி, 10,000 செல்களுக்கு இருந்த நோய் மூன்று மாதத்தில் இப்பொழுது 20,000 செல்களுக்குப் பரவி குணப்படுத்தப்படாமல் இருக்கிறது. அதனால்தான் ஒரு நாள் இரத்த அழுத்த மாத்திரையை நிறுத்தினால் உடனே இரத்த அழுத்தம் கன்னா பின்னாவென்று அதிகமாகிறது. இதற்கு, உடலில் நோய்கள் அதிகரித்து விட்டன என்றுதான் பொருள். 20,000 செல்களுக்கும் வந்துள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இதயம் முயற்சிக்கும்பொழுது, நமது இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிறது.

இப்பொழுது சொல்லுங்கள்! இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் நோய்கள் அதிகரிக்குமா, குறையுமா? நமது சிகிச்சையைப் பொறுத்த வரையில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால்தான் நோய். இரத்த அழுத்தத்தை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத்தான் முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, இரத்த அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டால் அளவு அதிகமாகிக் கொண்டேதான் போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா, பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா? மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் குணமாகின்றனவா, பெரிதாகின்றனவா? சற்றுச் சிந்தியுங்கள்! எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு “நோயைக் குணப்படுத்தி விட்டேன். நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம்” என்று உறுதி கூறி மாத்திரையை நிறுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் வைத்தியம். ஆனால், இரத்த அழுத்தம் என்ற நோய்க்கு முதலில் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். அதைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா? அதற்கு ஏன் படிக்க வேண்டும்?

இந்தச் சிகிச்சையில் நாம் முக்கியமாகச் சொல்கிற ஐந்து விஷயங்களைச் சரி செய்வது மூலமாக ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றன.

இவ்வாறு நமது சிகிச்சையின் மூலமாகச் சில விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான்கு மாதத்தில் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியும். எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் இந்த ஐந்து விஷயங்களை ஒழுங்காக வைத்துக் கொண்டால் ஏற்கெனவே சாப்பிடும் இரத்த அழுத்த மாத்திரையின் அளவு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து நான்காவது மாதத்திலிருந்து நீங்கள் இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விடும். பிறகு, இரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இரத்த அழுத்தம் அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள்.

ஆக, உடலிலுள்ள அனைத்துச் செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, மருந்து மாத்திரைகளாலும் இதயத்தில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாலும் முடியாதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

இரத்த அழுத்தத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கட்டுப்படுத்துவது என்பது சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல என்பதைப் புரிந்து கொண்டு, நமது முறைப்படி எளிமையாகக் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோம்!

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

சுவை மருத்துவம் – உவர்ப்பு (உப்பு) சிகிச்சை 
உப்பு சாப்பிட்டே ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தலாம்.

உவர்ப்புச் சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம், மூத்திரப்பை, காதுகள் ஆகியவை. இதற்கான உணர்ச்சி பயம்.

‘உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான்’ என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும்பொழுது நீர்ப் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருட்களை இரத்தத்தில் கலந்து, கெட்ட பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றுவது. எனவே, சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும்போது உடலுக்கு நீர்த் தேவை அதிகரிக்கிறது.

காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காதும் சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே மாதிரி இருக்கும்.

அதே போல், பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. ‘பயத்தில் சிறுநீர் கழித்து விட்டான்’ என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். பயம் வந்தால் ஏன் சிறுநீர் வெளியாகிறது? பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர்ப் பிராணனை அது சாப்பிட்டு விடும். உடலில் நீர் சக்தி இல்லையென்றால், சிறுநீர்ப்பை சிறுநீரைப் பிடித்து வைப்பதற்குத் தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் சிறுநீரை வெளியேற்றி விடுகிறது. எனவே, மனதில் பயம் வரும்பொழுது காது, சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் அந்த நோயால் உயிரிழந்தவர்களை விட பயத்தால் உயிரிழப்பவர்களே அதிகம். இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்தச் செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.

கரப்பான்பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் நபர்கள் உள்ள உலகத்தில், “ஒரு நோய் வந்து விட்டது; அதைக் குணப்படுத்த முடியாது; நீங்கள் இறந்துதான் போவீர்கள்” என்று ஒரு மருத்துவர் கூறினால் நோயாளிக்குப் பயம்தான் வரும். இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். உடலில் நீர் சக்தி எப்பொழுது இல்லையோ சிறுநீரகம் பாதிக்கப்படும். இந்த பயம்தான் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிதுபடுத்தி, உயிரைக் குடிக்கிறது.

புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பது இதனால்தான். எனவே, எந்த நோயாக இருந்தாலும், தயவு செய்து முதலில் தைரியமாக இருங்கள்! பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும்.

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். பலர் உணவில் கொஞ்சம் கூட உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல், உப்புச் சப்பே இல்லாத உணவைச் சிரமப்பட்டுச் சாப்பிட்டு வருகிறீர்கள்.

பல ஆண்டுகளாக இப்படி உப்பு இல்லாமல் சாப்பிடுகிறீர்களே, உங்கள் நோய் குணமாகி விட்டதா? குணமாகவில்லை என்றால் தேவை இல்லாமல் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? சரி, அப்படி எத்தனை நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குணமாகும் என்று யாராவது கூற முடியுமா?

உணவில் உப்பு சேர்த்தால் இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது என்று பார்ப்போம். உப்பு நாக்கில் பட்டவுடன் அது நீர்ப் பிராணனாக மாறிச் சிறுநீரகத்தை வேலை செய்ய வைக்கும். கெட்டியாக, கழிவுப் பொருட்களுடன் சாக்கடை போல் இருக்கும் இரத்தத்தைச் சிறுநீரகம் சுத்தம் செய்து அந்தக் கழிவுப் பொருட்களைச் சிறுநீராக வெளியேற்றும். அப்பொழுது இரத்தம் நீர்த்துப் போகும். எனவே, இதயம் இரத்தத்தைச் சற்று வேகமாகப் பம்ப் செய்யும். எனவே, உப்பு சாப்பிட்டால்தான் இரத்தம் சுத்தமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இப்படி இரத்தம் சுத்தம் அடையும்பொழுது, நீர்த்துப் போகும்பொழுது இரத்தத்தில் BP அளவு அதிகரிப்பது நோய் அல்ல; உடல் குணமாகிறது என்பதன் அடையாளம்.

இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வது? உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைச் சரியான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை! மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பைத்தொட்டியா? உப்பு இல்லாத உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? எனவே, உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து!

எனவே, இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உப்பைக் கேட்கிறதோ அதைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு BP, பயம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் என எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும்!

உப்புக்கும், நீர்ப் பிராணனுக்கும், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, காது, பயம் ஆகியவற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். இது தெரியாத மருத்துவரிடம் செல்லும்போது அந்தக் குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராய்ச்சி செய்து, அறுவை சிகிச்சை செய்து, மருந்து மாத்திரை கொடுப்பதால்தான் எந்த உறுப்பிலும் எந்த நோயும் குணமாகாமல் பல ஆண்டுகளாக அப்படியே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நன்றி – ஹீலர் பாஸ்கர் (அனாடமிக் தெரபி)

WHAT IS BP (BLOOD PRESSURE)?

Let us consider the blood as a train and the body parts as railway stations. A train goes into every railway station and comes out. At every railway station, some passengers will board the train and some passengers will get down from the train.

Similarly, the train called blood starts from the station called the heart and goes into each and every railway station (body part) and comes out. At each body part, some items will get into the blood and some items will go out of the blood. We will see this in detail now.

When the train called blood goes into the railway station called heart, let us see what gets into the blood and what gets out of the blood. Some of us might be thinking that the heart purifies the blood.

Actually the heart never purifies the blood. The body parts which are responsible for cleaning the blood are the lungs, the kidneys, the liver and the bone marrows. If any of you think that the heart produces the blood, please know the fact. The blood is produced in the bone marrows.

Then what does the heart actually do? The heart creates the pressure called the Blood Pressure in the blood that comes to it after a long and tiring journey throughout the body. When the train called blood comes to the railway station called the heart, its movement gets speeded up by the heart through the Blood Pressure.

After meditating for one hour silently and without any body movement, check up your blood pressure. The blood pressure will be very low. Therefore, low blood pressure is not at all a disease.

If low pressure is a disease, can you say that meditation causes disease? When we meditate, we get many amazing powers. If low pressure were to be a disease, how could we have got such powers through meditation? After completing your meditation, slowly open your eyes and slightly wave one of your hands up and down. Now, will the blood pressure increase or reduce? It will definitely increase.

What is blood pressure (BP)? Imagine the heart as the mother and the cells as children. When a cell opens its door and eats an item from the blood, that cell will tell its mother namely the heart, “Mother, I have eaten an item. Give me some more BP.” When cells take an item from the blood, they will send a message through the nerves to the mother namely the heart. To whatever extent the cells eat, BP will rise to that extent.

Now wave both the hands up and down fast. Does your BP rise or does it reduce? It increases. Why? When all the cells in both the hands eat more items from the blood, the heart distributes more food.

Now run fast. Does the BP rise much more than before or does it fall? Whenever we run fast, our BP will definitely be high. High BP is referred to as a disease. Does it mean that nobody in the world should run? It is generally believed that normal BP means good health. When a dog chases you, if you want to keep your BP normal, you must run slowly. Then what will happen? The dog will bite you! When a dog chases you, you cannot keep your BP normal.

So, from now on we should not allow Sachin Tendulkar to play cricket. His BP will rise when he runs, will it not? Let us not allow anyone to participate in Olympics. If any participant wants to keep his BP normal, he or she will not be able to win any medal. If you participate in any game or sport, your BP will definitely be high.

What we can understand from this is that, there is no necessity for BP to be normal. At any time, BP may be high or low or normal. Our body will increase or reduce the BP depending on its requirement from time to time. Therefore, we should not try to control our blood pressure.

After running for some time, if you sit on meditation, your high BP will slowly reduce and come back to normal. Then, it will further reduce and b e c o m e l o w B P. Therefore, it is not necessary to check your BP value and keep it normal.

Some of you may say, “OK, I know that high BP occurs due to running. But I was just watching TV at my residence and my BP became high. What is the reason for this?” Some of you may say, “I was not doing meditation and I was cooking food at home but I had low BP at that time. What is the reason for this?”

BP is nothing but a measure of how many cells in the body need food. When the cells work and eat food or when cells get disease and they need to cure themselves and also to increase their strength for activities, blood pressure will increase. Whenever there is less need for food for the cells in the body, BP will reduce.

When a cell gets a disease, it will need four things:
(1) Blood Pressure
(2) Sugar
(3) Oxygen and
(4) Minerals and vitamins needed to cure the disease.

When these four things are given to the cell, the cell will cure itself from the disease, whatever may be the disease. When a cell gets any disease, the first thing it will ask for is BP. This is because things can be consumed only if BP increases. Only then the disease can be cured. If a disease comes to a million cells, all the one million cells will first of all ask for BP only. BP will rise and all the one million cells will be cured of their diseases. This may take half an hour or one hour or four hours.

Thus, when some disease comes to the cells of the body, from the moment its cure starts to the moment the cure ends, the BP will definitely be high. This is because the diseases can be cured only if the BP is higher than normal. Without increasing the BP, no disease in the body can be cured.

Whoever has the five things namely
(1) Quality of items in the blood
(2) Quantity of items in the blood
(3) Quantity of the blood
(4) Mind
(5) Intelligence of the body

in proper condition in their body, their BP will rise whenever needed and their disease will be cured. After curing the disease, their BP will return to normal. If one or more of these five factors are not proper, the diseases in the body cannot be cured.

For example, let us say that the quality of one item needed to cure a disease is of inferior quality in the blood of a person. Then the cell will be unable to cure the disease using the inferior quality item. So, the suffering cell will keep on asking the heart to increase the BP and the BP will remain high. If an item in the blood is in insufficient quantity in the blood, the blood will be unable to supply that item when the cells need that item. Therefore, the cells will not be able to cure the disease and they will keep on asking the heart for more BP.

If the quantity of blood itself is less, cells will be unable to cure the diseases and they will keep on asking for more BP. When the mind is not in good condition, BP will be always high. If the intelligence of the body is affected, then BP will be always high.

Thus, when a cell gets a disease, till that disease gets cured, BP will have to remain high. So, when BP increases, we need to understand that the cells in the body have a disease and the cells are struggling to cure that disease. Instead of this, we should not wrongly think that the blood pressure has increased due to some problem in the heart.

What is high BP? When thousands of cells in the body get disease and there is difficulty in curing the disease due to one of the five factors, blood pressure will continuously remain high. This condition is called high BP. As long as a cell is alive it will keep on asking the heart for more BP for curing itsdisease whenever it gets a disease. Therefore, there is no use of treating a person with high BP by treating his heart or by giving treatment to reduce his BP. Instead, for curing the diseases that occur in the cells, the five factors mentioned above have to be set right. By setting right these five factors, we can cure the diseases in the cells of the body and thereby we can reduce the blood pressure. This is the correct solution to cure high BP.

What is low BP? We have seen that, when the cells in the body get diseases, if the items needed to cure the diseases are not of good quality in the blood or these items are not present in the blood, the heart increases the blood pressure and this is called high BP. The heart is also made up of tissues. These tissues are also made up of cells. If the items that are to be consumed by the cells in the heart are not of good quality in the blood or these items are not present in the blood, the cells in the heart will be affected. This condition is called low BP.

Therefore, high BP and low BP are not diseases concerned with the heart at all. These are actually diseases concerned with the items in the blood and more specifically these are diseases concerned with the five factors mentioned above. So, the treatment can be given only to the blood.

A person is sitting calmly. His BP is normal. If suddenly a snake is tossed up on his lap, what will he do? He will scream with fear, “Oh, snake!” If you check his BP at that time, it will definitely be very high.

Our body is very intelligent. If a person with normal BP gets fear, why should he get high BP immediately? The reason is that, in case the snake bites him and the poison spreads throughout his body, higher blood pressure will be needed to take that poison out from all the cells in the body. Therefore, the body increases the BP well in advance and protects the life of the person.

Once the snake leaves his lap and goes out of his house, the next moment the person says, “Thank God!” and becomes calm again. Then his BP reduces. What we must understand from this is that, our body will increase the BP whenever required and reduce the BP whenever high BP is not required. Therefore, we should not try to control our BP.

If we go to a doctor who does not know that the problem lies only in one of the five factors such as the quality or quantity of some items in the blood, then he just examines our blood pressure alone. After examining our BP, if it is more than a particular value, he says that it is high BP. If it is lower than a particular value, he says that it is low BP. The doctors label them as diseases.

Doctors in the hospitals just measure the BP and they do not analyze the reason as to why it is high or low. Doctors just give some medicine or tablet. What do these medicines and tablets do? These medicines directly control the blood pressure of the heart.

The body, for some reason such as for curing a disease or for digesting more food needed for physical energy, would have increased the BP. Just think whether it is right for us to control this fluctuation in BP. By controlling the BP in this way, the diseases in the body will only increase and there is no possibility of the diseases reducing.

Let us say that a person keeps on consuming medicines and tablets for BP continuously for three months. What will happen if he stops taking the medicine for just one day after three months? His BP will immediately shoot up to a very high level. Now what do we think? We think, “I was taking BP tablet for three months and my BP was in complete control. I was healthy for the last three months. If I do not take BP tablet even for one day, my BP increases. I have got the BP disease again.”

With this fear, we keep BP tablets always with us and keep on consuming them throughout our lives. Initially when 10,000 cells got a disease, BP increased for curing them. We consumed medicines and tablets only for reducing the BP but we did not do anything at all for curing the disease that occurred in the 10,000 cells.

So, we kept consuming medicines and tablets for 3 months just for controlling the BP. Whoever tries to control his or her BP in this way, their body will not do anything at all to cure the diseases that come during this period of time. In this period of 3 months when the BP is being controlled, there may be new diseases coming everyday to some other 10,000 or 20,000 cells. Who will cure all these diseases? In this way, when already a disease was present in 10,000 cells, during these 3 months, there could be another disease for some other 20,000 cells and that disease also will remain uncured.

Therefore, if your BP increases to a high level when you stop the BP medicine even for one day, this means that diseases have increased in the body. When the heart attempts to cure the disease in 10,000 cells our BP rises. Now please tell me, by controlling BP, will the diseases in the body be reduced or increased?

According to our treatment, controlling the BP is absolutely wrong and it is the root cause of the prolongation of diseases. No one should try to control their BP. Our BP will increase or reduce as per the requirement of the body. There is no necessity for us to do anything about it.

But our doctors say that BP can only be controlled and there is no cure for it. We need not know much about science to understand this. I will ask you one simple question. When you take BP medicine to regulate your BP, as time passes, does the dosage of your BP medicine reduce or increase? We see that invariably the dosage of the BP medicine keeps on increasing. When the dosage of BP medicine increases, it means that your disease keeps on getting bigger and bigger.

Now please tell me, do you need a doctor for curing your disease or for amplifying your disease? Does your disease get cured by your consuming the medicine or does it increase? Just think. When the dosage of your BP medicine keeps on increasing, it means that the disease in your body is successfully becoming bigger and bigger.

A doctor should give a high dosage of medicine initially and then he should reduce the dosage after a few months. After some time, he should inform you, “I have cured your disease through medicines and tablets. From now on, you need not take any medicines and tablets.” This is the good medical treatment. This is the right way of treatment.

Instead, the dosage of medicine being given to the so-called BP disease keeps on increasing. Moreover, the doctors say that you have to consume it throughout your life and that the disease called BP can never be cured.

Do you need a doctor to tell you that a disease cannot be cured? Why should a person study and practice medicine to tell you that a disease cannot be cured? We need doctors to tell us that the diseases can be cured and not to tell that diseases cannot be cured. If doctors say that the disease called BP cannot be cured, it is because BP is not a disease at all! How can you cure something which is not a disease?

Therefore, the truth is that controlling BP is the actual disease. Nobody should try to control their BP. If BP is controlled, then the disease will increase and it will never reduce. When a surgical operation is done in the hospital, the body is cut with a knife. When a body part is cut with a knife, several millions of cells die. We have seen already that, when the cells in our body are affected, they will, first of all, ask for BP. Will the body think “My skin is being cut only by the family doctor; He will stitch it back within a short time. No need to worry.” and remain calm during the operation? When the body parts are cut, the very next moment our body will increase the BP to replace the millions of cells in order to save our life. If BP increases in this way during the surgical operation, blood will be wasted away in large quantity.

Because of this reason, in order to keep BP at a particular level during the operation, the measure called normal BP was invented. When a surgeon performs an operation, the operation will be done well only if the BP is kept within a particular range by administering BP medicines and tablets to the patient during the operation.

The measure of normal BP was invented only for this purpose. This measure was taught to the doctors during their study. There is no need to inform this measure to any patient. The patient need not know the measure of normal BP at all. There is no necessity for a person to measure his BP and know the value.

Therefore, it is a fact that BP is to be maintained at the normal level during the surgeries and during the times of emergency for saving lives. But, once we come out of the hospital, we need not be concerned about our BP value at all. There is no need for anyone to test his or her BP. There is also no need for our BP to remain at a normal level.

Thus, BP medicines and tablets were invented solely for the purpose of keeping the BP at a normal level during surgical operations and also during emergency situations. But, the manufacturers of BP medicines and tablets sat in star hotels and deliberated, “How can we boost our business?”

The pharmaceutical companies have understood one thing very clearly. Public will accept whatever the doctors tell them. At home, the husband will not listen to what his wife says. Wife will not believe what her husband says. Friends will not believe each other. Partners will not trust each other. But, the gullible public will believe whatever is told by the doctors and scientists who have been coached by the drug manufacturing companies.

The disease called BP is nothing but a bogus disease that has been invented solely based on this reasoning. There is no disease called BP in this world. There is also no treatment for this disease. There is no necessity to keep BP at a normal value. If a doctor says that BP is a disease, then he is not at all a doctor.

Therefore, no one should try to control the BP directly through medicine or tablet. In our treatment, by setting right the five factors mentioned earlier, 300 million cells in our body replace themselves by good cells every minute. By simply keeping the five things in proper condition in our body, diseases in 300 millions cells can be cured in a minute.

Thus, those who meticulously follow certain things through our treatment can control their BP within four months. Just by maintaining the five things properly and without any other medicine or tablet, the dosage of BP medicine that is already being taken can be gradually reduced every month and after four months you will see that there is no necessity for you to consume any BP medicine or tablet at all. Then there will also be no necessity to measure the BP. Moreover, irrespective of whether BP is high or low, you will always be energetic.

Therefore, the disease called blood pressure is nothing but the testing of blood pressure. All the people who do not test their BP do not have the BP disease. Once you get suspicion and start testing your BP, from that moment onwards BP disease will start for you. So, let us clearly understand that BP can be controlled only by curing all the cells and not by controlling the blood pressure in the heart using medicines and tablets.

So, consuming medicines and tablets to control the BP is like consuming poison at our own cost as both are one and the same. Let us understand this and easily cure ourselves through our therapy and live life joyfully!

-.anatomictherapy.org

Ignore What Your Doctor Says. Eat More Salt To Live Longer.
Apr 30, 2014

saltSalt is Critical for Survival
Pure Natural Salt is critical for maintaining and triggering critical life processes. We are exposed to increased air, water, and soil pollution and toxicity than ever before, putting a lot of stress on the immune system and overloads the body’s ability to detoxify. The body weakens through an overly acidic condition of the blood and tissues. When this happens, a proliferation of yeast, fungus, bacteria, mold and viruses attack your system, releasing their waste by-products into the cellular fluid which distributes it throughout the body, creating further acidic conditions, leading to disease.

Maintaining a healthy acid-alkaline balance is crucial to well being, supporting health, vitality, and restoring the body’s natural ability to heal. This is where Natural Salt plays a critical role.

Benefits of Natural Salt
Sharpens vital brain functions, improves mental clarity,
Anti-aging; rids the body of acidic wastes that cause degeneration.
Peaceful, relaxed quality of energy, better moods, positive thoughts.
Ease cramps, constipation, digestive disorders.
Regulates and purifies critical body fluid levels.
Purifying, detoxifying to the blood.
Stronger libido, sexual vitality, more vigor.
Essential minerals replenishes vital electrolytes.
Nutrients are absorbed more efficiently by the body.
Foods cooked with salt taste better.

Table Salt v/s Natural Salt
Commercial refined salt is not only stripped of all its minerals, besides sodium and chloride, but is also chemically cleaned, bleached and heated at unnecessary high temperatures.

In addition, it is treated with anti-caking agents which prevent salt from mixing with water in the salt container. These agents also prevent dissolving within our system leading to build up and then deposit in organs and tissue, causing severe health problems.

Check out what  Dr. Joseph Mercola has to say about Pink Himalayan Salt that might change your life: ■Videos by Cristina Jurach

Internationally renowned natural health physician and Mercola.com founder Dr. Joseph Mercola discusses the value and importance of salt.

-curejoy.com