கருஞ்சீரகம் Black seed

கருஞ்சீரகம்...சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது புற்றுநோய். அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் புற்றுநோயானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் இரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும். ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்தபின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு. அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் புற்றுநோய் கலங்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.  கருஞ்சீரகம் Nigella sativa உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது.

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கல்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், விட்டமின்கள் B1, விட்டமின்கள் B2, விட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

ஆயுர்வேதம், யுனானி மருந்துவங் களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள். மேற்கத்திய வைத்தியத்தின் தந்தையான ஹிப்போ கிராடிஸ் (Hippocrates) மற்றும் டியோஸ் கோரைடீஸ் (Dioscoridess) பிளினி (Pliny) இவர்களாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை. சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம். கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாகவும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும். பயன்படும் பாகம்: விதைகள்

பயிராகும் விவரங்கள்: இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 / 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 / 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும். விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.

மருத்துவகுணங்கள்

*தோல் நோயை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

*பசியைத் தூண்டவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. ஜீரணத்தை சீர்படுத்தும்.

*வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

*கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும்.

*சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

*கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.

*கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

*கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

*கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

கருஞ்சீரக பூ*கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

*கருஞ்சீரகப் பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

*கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

*கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

*கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்

*கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

*கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்பை கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.

*கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது

* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி நல்லெண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

* இது தலைமுடிக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடியது. கருஞ்சீரகத்தை 4 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு லேசாக வறுக்கவும். 250 மி.லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் போட்டு வேகவிடவும். (எண்ணெய் புகை வரும்படி காய்ச்சக்கூடாது). பின் ஆறியதும், இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்து வரலாம்.

 

Black seed25 Health Benefits and Medicinal Uses of Kalonji Oil (Black Seeds)

Kalonji oil prevents hair loss:
Massage your head with lime juice and leave it for 20 minutes. Wash it with herbal shampoo. Now, use Kalonji oil when the hair gets dry. Continue it for 15 days to get positive results in prevention of hair fall. Make a paste of Kalonji oil (10 gms), olive oil (30 gms) and Mehendi powder (30 gms) after heating. Make it cool and apply the paste on the scalp for once in week. The problem of baldness can also be solved if a paste of Kalonji oil (10 gms), olive oil (30gms) and Mehendi powder (30 gms) are prepared and used over the head.Benefits of

Kalonji oil for diabetes prevention:
The use of Kalonji oil is beneficial in the management and prevention of Diabetes. A mixture is prepared with the decoction of black tea (1cup) and Kalonji oil (½tsp). It is suggested to take the mix in the morning and before going to bed. There is a favourable chance to have better result within one month.

Kalonji oil for Pimples removal:
Make a mix from the combination of sweet lime juice (1 cup) and Kalonji oil (½ tsp). Apply the mixture on the face in the morning as well as at night. It helps in glowing of skin, prevents pimples, acne, blemishes and any other black spots. White or black spots can also be prevented when the mix of vinegar (1 cup) and Kalonji oil (½ tsp) are applied in the morning and before going to bed.

Kalonji oil for Memory increase:
Memory power can be increased with the help of Kalonji oil. It is suggested that to increase brain power and concentration, one has to take mint leaves (10 grams), boil it with water followed by adding ½ tsp of Kalonji oil. Take the mixture for 20-25 days for twice a day to get positive results.

Kalonji oil to ease headache:
Headache can be cured by taking Kalonji oil. To ease headache, rub Kalonji oil on the forehead and also recommended to rub it near the ears. ½ tsp of Kalonji oil can also be drink twice a day soothe headache. Taking Kalonji oil on regular basis is also helpful in curing of migraine.

Kalonji oil for Asthma treatment:
For the treatment of asthma and respiratory problems, it is suggested to take the mix of warm water (1 cup), honey (1 tsp) and Kalonji oil (½ tsp). Take this mixture in the morning as well as in the evening to cure from the above said problems. The above said ingredients are also beneficial in the treatment of cough and allergy.

Kalonji oil for Healthy heart:
When the mix of Kalonji oil and goat milk is taken, helps for healthy heart and prevention of heart attack. The mix should be in the proportion: goat milk (1 cup) andKalonji oil (½ tsp). The mixture should be continued for a week.

Kalonji oil to cure joint pain:
The mixture of Kalonji oil (½ tsp), vinegar (1 cup) and honey (2 tsp) is applied over the joints twice a day. It is good to relieve joint pain as well in the prevention of arthritis. When the mix of dry fig (2 in no.), Kalonji oil (½ tsp) and milk (1 cup) are taken once a day, helps in the treatment of joint pains, neck and back pain.

Kalonji oil for Eyesight and vision:
Kalonji oil is extremely beneficial for eye related diseases such as eye redness, cataract and watering. The mix of Kalonji oil (½ tsp) and carrot juice is helpful in case of eye diseases when taken twice a day.

Kalonji oil for Cancer prevention:
Kalonji oil with grape juice is good against cancer like intestine, blood cancer and throat cancer. A mixture is prepared with Kalonji oil (½ tsp) and grape juice (1 cup). The mixture should be taken thrice a day to have positive results.

Kalonji oil to lower blood pressure:
Kalonji oil helps in reduction of blood pressure. When Kalonji oil (½tsp) is mixed with hot tea followed by drinking it twice a day.

Kalonji oil for Healthy kidney:
Kalonji oil prevents stone formation in the kidney. For this, it is suggested to take the mix of Kalonji oil (½ tsp), warm water (1 cup), honey (2 tsp). The mixture should be taken twice a day. To relieve from kidney pain or renal coli, the mix of kalonji and honey should be taken. Make a mixture of kalonji (250 grams) and honey (1 cup). Take 2 tsp of the mixture along with half cup of water to get positive result.

Kalonji oil for Teeth strengthening:
Kalonji oil is beneficial in the treatment of dental diseases such as prematurely falling of teeth, gum swelling, bleeding, etc. To avoid these problems, one has to take the mix of Kalonji oil (½ tsp) and curd (1 cup). Use this mixture twice a day for better result. Tooth pain and swelling of gums can also be prevented by rinsing the mixture of Kalonji oil (½ tsp) and vinegar (1 tsp), thrice a day for one week. Soaked cotton with Kalonji oil may be kept in the affected area while going before going to bed, helps curing tooth ache and also prevent cavities.

Kalonji oil for cough and cold:
Kalonji oil is good in curing of cough and cold. The mix of Kalonji oil (½ tsp), warm water (1 cup) and honey (2 tsp), when taken twice a day helps in the prevention of cough and cold. The mix is also good for those who are suffering from sinus.

Kalonji oil for Weight loss and weight management:
To certain extent, weight loss can be achieved by taking the mix of Kalonji oil (½ tsp), honey (2 tsp), mixed with lukewarm water. The mix can be taken thrice a day.

Kalonji oil for Glowing face and beauty:
The mix of oilive oil (50 grams) and Kalonji oil (50 grams) is prepared. Take ½tsp of the mixture before breakfast. It will help you giving glowing skin. Continue it for one week to get freshness and beauty.

Kalonji oil for Acidity and hyperacidity:
Acidity and gas formation can be prevented when the mix of ginger juice (1 tsp), Kalonji oil (½ tsp) is taken along with salt and water.

Kalonji oil for Piles treatment:
Piles are quite common problems these days due to faulty lifestyle and wrong dietary pattern. Piles can be prevented by applying the mix of vinegar (1 tsp) andKalonji oil (½ tsp) on the affected area thrice a day. The mix of mehendi leaves (50 grams), olive oil (250 grams) and Kalonji oil (½ tsp) is prepared after boiling. Apply the paste when it gets cool on the affected area to have better result. To ease constipation, take the mixture of Kalonji oil (½ tsp) along with one cup of decoction black tea, twice a day.

Kalonji oil for burning micturition:
Micturition is common with those people whose kidney has to work hard during filtration. It happens generally due to lack of water and giving more thrust upon junk and fast foods. To solve the problem of urine deficiency and burning sensation in urine, it is suggested to make a mixture of milk (½litre), Kalonji oil (½ tsp) and honey (1 tsp). Take this mixture twice a day and continue for one week.

Kalonji oil for Stomach pain:
Kalonji oil plays an important role in minimizing the impact of stomach pain. To relieve from stomach pain, it is suggested to take the mixture Kalonji oil (½ tsp), little amount of black salt, and warm water (½ glass). Drink the mixture twice or thrice for better result. Chest irritation and stomach trouble can be solved by taking the mix of Kalonji oil (½ tsp) along with a cup of milk. This mixture should be taken twice a day and continue it for one week.

Kalonji oil for low hearing:
Kalonji oil is extremely beneficial in solve the problem of hearing. First of all, heat the kalonji oil for few minutes thereby makes it cool. Now, pour two drops of kalonji oil into the ear to solve the problem of low hearing, pus flow from ear, ear ache and other ear diseases.

Kalonji oil for Cracked foot:
Make a mixture of sweet lime juice (1 glass) and Kalonji oil (½ tsp). Apply this mixture twice a day in the morning as well as before going to bed to have a good result. It is beneficial to solve the problem of cracked hand and cracked foot.

Kalonji oil for Vomiting:
Boil the mixture of coriander (1 tsp) and Kalonji oil (½ tsp). When gets cool, use mint leaves before taking. Take the ingredients thrice a day to solve the problem of nausea or vomiting.

Kalonji oil for Tumor solution:
Kalonji oil should be applied on the affected part to minimize the severity of tumor. It is also suggested to drink ½ tsp once in a day. The swelling of the body parts can also be treated by applying kaloni oil over it.

Kalonji oil for Body energy:
To revital the body, to remove tiredness and laziness, it is suggested to take the mix of orange juice (1 glass) and Kalonji oil (½ tsp). It will help to remove inactiveness and make your body energetic.

-settikathir.blogspot.co.uk
-gyanunlimited.com

தொகுப்பு – thamil.co.uk