தமிழிசை வரலாறு

தமிழிசை வரலாறு

தமிழிசை வரலாறு- ஒரு விளக்கம் (Write-up about the Ancient Tamil Music – Collected through Books, Internet and Tamil Scholars) பழந்தமிழ்ப் பண்ணிசை என்பது யாது? நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது (அ) இயற்றமிழ், (ஆ) இசைத்தமிழ், (இ) நாடகத்தமிழென மூன்று வகையினதாய்…

பழந்தமிழ் இசை - சுருதி வாத்தியங்கள்  : சிறீ சிறீஸ்கந்தராஜா

பழந்தமிழ் இசை – சுருதி வாத்தியங்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் பழந்தமிழ் இசை – சுருதி வாத்தியங்கள் சுருதிப்பெட்டி தமிழிசைக்கு இன்றியமையாத மற்றொரு தன்மை சுருதி அல்லது ஒலிநிலையாகும். இராகங்களின் இசை வடிவங்களை எல்லாம் ஒரு ஆதார சுருதியை வைத்துக்கொண்டு பாடினால்தான் தெளிவாகும். இசை என்பது சுருதி என்னும் அத்திபாரத்தின் மீதே கட்டி எழுப்பப்படுகிறது. சுருக்கமாக சொல்வதானால், சுருதி பாடுவோருக்கும் மட்டுமல்ல கேட்போருக்கும் தெரிந்திருக்க…

வகைவகையான வீணைகள்!

வகைவகையான வீணைகள்!

வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. 1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 2. விஷ்ணு- பிண்டகம், 3. ருத்திரர்- சராசுரம், 4. கவுரி- ருத்ரிகை, 5. காளி- காந்தாரி, 6. லட்சுமி- சாரங்கி, 7. சரஸ்வதி- கச்சபி எனும்…