30 வகையான உணவுப்பொடிகள்

30 வகையான உணவுப்பொடிகள்

அடுக்களையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, ‘சமய சஞ்சீவினி’யாக கைகொடுத்து உதவுவதில் பொடிகள் முக்கிய இடம் பெறுகின்றன. மேலும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என்று எல்லாவற்றிலும் சுவை மிகுந்ததாக அமைவதில், பொடிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே 30 பொடி வகைகளை வழங்குகிறார், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. ‘ருசியை அள்ளித்தரும் பொடி வகைகளைத் தந்திருப்பதுடன்…

ஒடியல் கூழ்

ஒடியல் கூழ்

யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். கூழ் காய்ச்ச தேவையான பொருட்கள்: ஒடியல்…

தேநீர் - ஒரு சுவையான பானம்

தேநீர் – ஒரு சுவையான பானம்

சுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலைதான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும்…