சிலம்பம் : தமிழர்களின் தற்காப்புக் கலை

சிலம்பம் : தமிழர்களின் தற்காப்புக் கலை

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட…

வர்மம் & மர்மம்

வர்மம் & மர்மம்

வர்மம் & மர்மம் – எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள். வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே…

வர்மம் - அற்புதமான கலைகளில் ஒன்று

வர்மம் – அற்புதமான கலைகளில் ஒன்று

வர்மம் – ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும்….

பொய்க்கால் குதிரை ஆட்டம்

பொய்க்கால் குதிரை ஆட்டம்

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒன்றாகும். கரகம், காவடியைப் போல வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் விளங்குகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும். மாயவ…

கோலங்கள் : உலகம் போற்றும் தமிழர் கலை

கோலங்கள் : உலகம் போற்றும் தமிழர் கலை

இன்றைய தமிழ் குடும்பங்களில் கோலங்கள் மறைந்து வருகின்றன . உண்மையில் இக்கலையானது வெறும் அழகியல் மட்டும் அல்ல இதில் அறிவும் அடங்கி உள்ளது. புள்ளிக் கோலங்களில் அனைத்துப் புள்ளிகளும் சரியான முறையில் நேர்கோட்டில் வந்தால் மட்டுமே கோலம் வரைய முடியும். ஒன்று மாறினாலும் கோலம் சிதைந்து விடும். இதில் பல்வேறு கணித வடிவங்கள் உருவாகுவதை காணலாம்….