கடன் இல்லை, கண்ணீர் இல்லை. அதிசய சாகுபடி!

கடன் இல்லை, கண்ணீர் இல்லை. அதிசய சாகுபடி!

சுபாஷ் பாலேக்கர், மராட்டிய மண்ணில் பிறந்த இந்த மனிதரை, இயற்கை அன்னையே தங்களை நோக்கி அனுப்பி வைத்த தூதராகக் கருதுகிறார்கள் பல விவசாயிகள். அதற்குக் காரணம் ‘ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்’ zero budget farming என்கிற இவரது விவசாய முறை! இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பெரும் திரளான விவசாயிகளுக்கு மத்தியில் இவர்…

வறட்சியான பகுதிகளில் கற்றாழை சாகுபடி

வறட்சியான பகுதிகளில் கற்றாழை சாகுபடி

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத்…

மண்ணில்லாத கோபுர விவசாயம்

மண்ணில்லாத கோபுர விவசாயம்

ஏரோபோனிக்ஸ் முறையில் கோபுர விவசாயம் (மண்ணில்லாத விவசாயம்) மண்ணில்லாத கோபுர விவசாயத்தில், 15 நாட்களில் 30 தொன் தக்காளி அறுவடை செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளார், கோவை வேளாண் பட்டதாரி வாலிபர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் பிரபுசங்கர்(41). வேளாண் பொறியியல் பட்டதாரியான இவர் புனே வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக நவீன விவசாய…

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுத் தாவரங்கள்

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுத் தாவரங்கள்

மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ் செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின்…

விவசாயத்தில் சாதனை

விவசாயத்தில் சாதனை

ராமநாதபுரம் அருகே உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். வறட்சி மாவட்டம் என பெயரெடுத்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் ஏற்படுத்தும் விளைச்சல்கள் பெரும் வியப்பை உண்டாக்கியுள்ளது. செடி அவரை பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால்…

வீட்டுத்தோட்டம்

தண்டுக்கீரை வளர்ப்பு  கீரைகளில் தண்டும் கீரையும் தனித்தனியாக சமையல்களில் பயன்படுத்துவது தண்டுக்கீரையை மட்டும்தான். ஆனால் தண்டுக்கீரை ஆடி மாதங்களில் மட்டுமே மார்க்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை 1 முதல் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை அறுவடைக்கு கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அதனால் வியாபார நோக்கத்தில் அது உதவாது. அதனால்தான் ஆடிமாதங்களில் கூழ்…

காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?

காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?

உங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டிலும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாகத் தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள்…