மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப் பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது. இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர்….

புதையல் கொடுக்கும் பூவரசமரம்

புதையல் கொடுக்கும் பூவரசமரம்

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராணவாயுவை (ஒட்சிசன்) மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன்போல நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். இதயவடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு…

செ.சி.ப மூலிகை பண்ணை

செ.சி.ப மூலிகை பண்ணை

600 க்கும் அதிகமான மூலிகைசெடி வகைகள் செ.சி.ப மூலிகை பண்ணை சின்னதாக இருமல் தும்மல் வந்தாலே ஆங்கில மருந்துகடைகளை நாடிச்செல்வோர் மத்தில் தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது . அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம்….

முலாம்பழம் சாகுபடி

முலாம்பழம் சாகுபடி

முலாம்பழம் இனிப்பு சுவையும் நறுமணமும் கொண்ட காய்கறிப் பயிராகும். விட்டமின்கள் A, B, C மற்றும் கல்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் கொண்டது. சமைப்பதற்கும் ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழங்கள் இனிப்பாக இருக்கும். பதப்படுத்தி ஜாம், ஜெலி தயாரிக்கலாம். இப்பழம் நீளம், உருண்டை, முட்டை வடிவத்தில் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழம் உடலை குளிர்ச்சிப்படுத்தும் மருந்தாக…

மரங்களும் அதன் முக்கியத்துவமும்

மரங்களும் அதன் முக்கியத்துவமும்

அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம் ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம் நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம் புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து புங்கன் – பசுமை விருந்து…

மகொகானி மரம்- Mahogany tree

மகொகானி மரம்- Mahogany tree

எங்கு நோக்கினும் இப்போது மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பெருகி வருகிறது. பொதுவாக மரங்களினால் பல்வேறு பயன்கள் என்றாலும், சில மரங்கள் பொருளாதார ரீதியாக அதிக பயனை தருகிறது. உதாரணமாக மா மரத்தை எடுத்து கொள்வோம். சீசனில் ஏராளமான மாம்பழங்களை தரும். நமக்கு மாம்பழங்களை கடையில் வாங்கும் செலவு மிச்சம். இதுபோல் மனிதனுக்கு ஆதிகாலத்திலிருந்து மரங்கள் குடியிருப்புகளாக, கடலில்…

கலப்பு மரம் வளர்ப்பு

கலப்பு மரம் வளர்ப்பு

தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரசினைகளால் விவசாயிகள் மத்தில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் சம்சரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான் கலப்பு மரம் வளர்ப்பு. ஒரே வகையான வயது…

இயற்கை வேளாண்மையும் பசுமை அங்காடியும்

இயற்கை வேளாண்மையும் பசுமை அங்காடியும்

வேளாண்மை நமது நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. சுமார் 1960ம் ஆண்டில் வேளாண்மை இடுபொருட்களை மிகக் குறைவாக இடப்பட்டதால் வேளாண்மை உற்பத்தியும் மிகக் குறைவாகவே காணப்பட்டது. இதன் விளைவாக பசுமைப் புரட்சி 1966ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இப்பசுமை புரட்சியின் நோக்கம் வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஆகும். இதன் பொருட்டு இரசாயன உரங்கள் மற்றும் வீரிய…