வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்

முற்றிய தேங்காயை பிளந்து அதில் நாற்று வளர்க்க நார் கழிவு ,உர கம்போஸ்ட் மண் கலந்து சுற்றிலும் கயிற்றால் கட்டி அதில் செடி வளர்த்தல் . மட்கும் குணமுடையதால் நாற்றுடன் தேங்காய் தொட்டி அமைப்பை நிலத்தில் அப்படியே நடலாம் . தேங்காய் நார் நீரை தக்க வைக்கும் நீர் ஆவியாதலை தடுக்கும். வெயில் நேரங்களில் செடிகளுக்கு…

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்

நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள் 1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5…

வீட்டுத்தோட்டம் Photos

வீட்டுத்தோட்டம் Photos

குவியல் முறையில் கம்போஸ்ட் தயாரித்தல்

குவியல் முறையில் கம்போஸ்ட் தயாரித்தல்

1. குவியல் முறையில் உரம்ட் தயாரித்தல் முதலில் அடிப்பாகத்தில் சுண்டுவிரல் தடிமனுள்ள மரக்குச்சிகளை பரப்பி கிளைகளை நீக்கிய பசுந்தழைகளை விவசாய கழிவுகளை அரை அடி உயரத்திற்கு போட வேண்டும். பின்னர் இரண்டு கிலோ பசுஞ்சாணத்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பின்னர் முதலில் செய்தபடி விவசாய கழிவுகளை அரை அடி நிரப்பி சாணக்கரைசலை…

கை கொடுக்கும் காடுகள்

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் 15 July · கை கொடுக்கும் காடுகள்: காடுகள் மனிதகுலத்துக்குப் பெரும் நன்மை பயக்கின்றன. அவை நமக்கு மரம், பிசின்கள் போன்ற பல பொருட்களைத் தருகின்றன. காட்டு மரங்களில் இருந்தே நாம் காகிதங் களையும், செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம். ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு,…

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது. இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம் தான். இந்த தேனீயை வளர்த்து விவசாயிகள் அதிக…

மாஞ்சியம் மரம்

மாஞ்சியம் மரம்

மாஞ்சியம் மரம் அக்கேசியா மற்றும் பட்டாணி குடும்பம்-Fabaceae உள்ள பூக்கும் மர இனமாகும். ஹவாய்யை பிறப்பிடமாகக் கொண்ட இம்மரம் தற்பொழுது ஆஸ்திரேலியா மற்றும் பலநாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. வறட்சி தாங்கி வளரும் மாஞ்சியம் 25-35 மீ உயரம் வளரும் மரமாகும். வேகமாக வளரும் தன்மையுடைய இம்மரம் தேக்கு மரத்தைவிட உறுதியானவை. இளைப்பு வேலைக்கு சிறந்த மாஞ்சியம் சன்னல்,…

காய்கறிகள் பயிரிட உகந்த மாதங்கள்

காய்கறிகள் பயிரிட உகந்த மாதங்கள்

ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள். பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய். மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன். ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை. மே:…