கோமுகி பொய்கையும், கோமகன் வாழ்க்கையும், கோவலன் பிள்ளையும்

கோமுகி பொய்கையும், கோமகன் வாழ்க்கையும், கோவலன் பிள்ளையும் – ஒரு வரலாற்று பார்வை ‘நற்தவ நயினைமண் நலம் பெற உதவிடும் பெற்றவள் திருத்தல கோமுகி பொய்கையில் சுற்றமும் நிலைபெற அன்னையின் அருளினில் கற்பக தருவென சுரந்திடும் அமுத சுரபியே !!!’ கோமுகி என்பதற்கு கோவில் அமைப்பின் ஆகம முறைப்படி சரியான விளக்கம் சிவசக்தி ஆலயங்களில் கற்பக்கிரக…

நம்மாழ்வார்

ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் பத்துவகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்குமுன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும் ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும். குளிக்கும்தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம்…

இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்..

வடக்கிலும் கிழக்கிலும் கூட திராவிட மொழிகள்.. *********************************************************************************** இன்றைய The Hindu நாளிதழில் ஒரு செய்தி. மே.வங்க மாநிலத்தின் வட புலத்தில் (Dooars) வசிக்கும் ‘ஓரோய்ன்’ (Oraon) எனும் பழங்குடியினர் பேசுகிற ‘குருக்’ (Kurukh) எனும் மொழியை திருனாமுல் காங்கிரஸ் அரசு மாநில ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்பகுதியில் வாழும் 17 இலட்சம் பழங்குடியினர்…

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி :சிவ மேனகை

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி :சிவ மேனகை

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி! – சிவ மேனகை ஜகம் புகழும் முன்னை ஜம்பு மாநகரினிலே திருத்தலம் கொண்ட அன்னையவள் பூமியிலே அலை தவழும் வங்கக் கடல் ஓரத்திலே அமுதம் கலந்திருக்கும் அற்புதமே ! கங்கா தரணி, குமரி மலைசாரலில் பிரவாகம் எடுத்து ஈழம் தென்னிந்தியா உட்பட்ட குமரி நாடு முழுவதும் பாய்ந்து ஓடி, இந்திய வடநாட்டுக்கும்…

யந்திரம் எழுதும் முறைகள்

யந்திரம் எழுதும் முறைகள்

நீங்கள் வெளியில் தகட்டில் எழுதும் யந்திரங்களையும் அதில் எழுதும் அட்சரங்களையும் முதலில் உங்கள் மனதில் தியானித்து அந்த யந்திரத்தை மனக்கண்ணால் பார்த்தவாறே ஆத்மாவில் வரையவும். ஒவ்வொரு கோடாக ஒவ்வொரு அட்சரமாக மனக்கண்ணில் பார்த்தவண்ணம் ஆழ்மனதால் தியானித்து உங்கள் மார்பின் உள்பகுதியில் எழுதுவதாக பாவித்துக் கொள்ளவும். யந்திரம் முழுமை பெற்றபின் சற்று நேரம் அந்த யந்திரத்தின் மூல…

Hindutva and history -ROMILA THAPAR

Hindutva and history -ROMILA THAPAR

The Cover Story of its October 13, 2000, issue, Frontlinepresented the findings of a major scholarly investigation by Michael Witzel, Wales Professor of Sanskrit at Harvard University, and  Steve Farmer, comparative historian, exposing as hoax the claims made by “historian”…

மித்ரா, நத்தார், கிறிஸ்மஸ் தினம் - சிவ மேனகை

மித்ரா, நத்தார், கிறிஸ்மஸ் தினம் – சிவ மேனகை

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மதங்களை கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு வணங்கிய முதன்மையான வணக்க முறை உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய வணக்கம். இது இன்றும் அனைத்து மதத்தவராலும் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு வணக்கமுறையாகும். மதவாதிகள் இனங்களை பிரித்து தங்கள் சுய புராணங்களை புகுத்தி மனித மனங்களை சஞ்சலபடுத்தி மாற்றங்களுக்கு உள்ளாக்கி பிரிவினைகளை தோற்றுவித்து,…

இலங்கை எப்பொழுது எவ்வாறு உருவாகியது!

இலங்கை எப்பொழுது எவ்வாறு உருவாகியது!

இலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது எவ்வாறு உருவாகியது- சிவமேனகை இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் இலங்கை இன்று உலகம் விரும்பும் மிகப்பெரிய சொத்தாகவும் இருக்கிறது. இந்த அனைவரும் விரும்பும் சொத்தான முத்தான எமது இலங்கை என்ற தீவு நாடு எப்பொழுது உருவானது என்பது பற்றி உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை உறுதியான ஆதார தகவல்கள்…