உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- ஜெயாசுந்தரம் சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது. இனிப்பு – மண்ணும் நீரும் துவர்ப்பு – மண்ணும் காற்றும் கசப்பு – காற்றும் ஆகாயமும் புளிப்பு – மண்ணும் தீயும் உப்பு – நீரும் தீயும் காரம் – காற்றும் தீயும் என்ற வகையில்…

புத்துணர்வு தரும் தானியங்கள்

புத்துணர்வு தரும் தானியங்கள்

உடலை ஆரோக்கியமாக்கி புத்துணர்வு தரும் தானியங்கள்  முந்தைய காலத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகள், யாருக்கும் பாதிப்பின்றி, உடலுக்கும் ஆரோக்கியமாக அமைந்தது. ஆனால், இன்றைய காலத்தில் இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பயிர்களில் இருக்கும் உண்மையான சத்துகள் கூட நமது உடலுக்கு கிடைப்பதில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் சத்தான உணவுகளை புறந்தள்ளிவிட்டு, உடலுக்கு தீமையை…

rice plant

அரிசி, தானியங்கள்

அரிசி அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான…