தானியங்கள் எதற்காக தவிடு நீக்கப்படுகிறது?

தானியங்கள் எதற்காக தவிடு நீக்கப்படுகிறது?

இப்படத்தை கொஞ்சம் கவனியுங்கள். இங்கு Hull என்பது நெல்லின் மீது இருக்கும் உமி, இதை நம்மால் உணவாக எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த பகுதியான தவிடு / Bran என்பதில் தான் என அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இந்த பகுதி தவிடு நீக்கப்படல் என்ற பெயரால் நீக்கப்பட்டு வெள்ளை தீட்டப்படுகிறது. அடுத்த பகுதி தான் கடைசியில் விற்கப்படும் சிறு…

சோளத்தின் மருத்துவ குணங்கள்

சோளத்தின் மருத்துவ குணங்கள்

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சிலவகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை…

கோதுமை தரும் பயன்கள்

கோதுமை தரும் பயன்கள்

முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும். வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம். கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம்…

அரிசி சோறு ஆபத்தா? ஒரு சிறப்பு பார்வை Benefits of Rice

அரிசி சோறு ஆபத்தா? ஒரு சிறப்பு பார்வை Benefits of Rice

புறநானூறு தொல்காப்பியம் எல்லாம் பாடிச் சிறப்புற்ற அரிசி, உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. அரிசி என்றதும் நாம் அனைவரும் நெல்லரிசி மட்டும் தான் நினைவில் கொள்கிறோம். வாரம் மூன்று நாட்கள் தினையரிசி, கம்பரிசி சோறு சாப்பிடுவதும் சிறப்பு. தினை ஒரு சிறுதானியம். கண்ணுக்கு வன்மை தரும் பீட்டா கரோட்டின்கள் நிறந்தது. அதிக புரதம் கொண்டது….

உளுந்து - மருத்துவப் பயன்கள்

உளுந்து – மருத்துவப் பயன்கள்

உளுந்து -Black Gram, Vigna mungo நோயின் பாதிப்பு நீங்க கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து…

காடைக்கண்ணி/ ஓட்ஸ் - OATS

காடைக்கண்ணி/ ஓட்ஸ் – OATS

காடைக்கண்ணி அல்லது புல்லரிசி என்னும் “ஓட்ஸ்”- OATS காடைக்கண்ணி என்பது நெல்வகையா? பயறு வகையா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. 70 நாட்களில் விளையக்கூடிய பயறு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அறுபதே நாளில் விளையக்கூடிய தானியம் தான் காடைக்கண்ணி எனப்படும் ஓட்ஸ். நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா (Avina sativa)….

உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்

உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரதம் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரதங்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால் இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரதம் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரதம் மட்டுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் இதனை…

உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு

உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு

பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ அமிலங்களும்,…