புதினா (Mint) ஒரு மருத்துவ மூலிகை

புதினா (Mint) ஒரு மருத்துவ மூலிகை

புதினா (Mint) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர். புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும்…

புளியாரைக் கீரை

புளியாரைக் கீரை

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக்…

முருங்கை

முருங்கை

காய்கறிகளில் முருங்கை சுவையானது, அனைவரும் விரும்புவது. அதிக சத்துள்ளதும் கூட வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை. தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அனைத்து ஜீவசத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்புதம்தான். இது கடவுளின் கொடை. சித்தர்கள் முருங்கையை…

தண்டுக்கீரை - முளைக்கீரை

தண்டுக்கீரை – முளைக்கீரை

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டு. விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரைவகை இதுதான்….

துத்தி

துத்தி

மூலிகையின் பெயர் – துத்தி வேறுபெயர்கள் – கக்கடி, கிக்கசி, துத்திக்கீரை தாவரப்பெயர் – ABUTILON INDICUM தாவரக்குடும்பம் – MALVACEAE வகைகள் – பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி, கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே. பயன்தரும் பாகங்கள் – இலை, பூ,…

தூதுவளை

தூதுவளை

மூலிகையின் பெயர் – தூதுவளை வேறு பெயர்கள் – தூதுவளை, தூதுளம், தூதுளை தாவரப் பெயர்கள் – Solanum Trilubatum வளரியல்பு – இது வெப்பம் உண்டாக்கி, கபம் நீக்கி தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. இது ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும் (சுண்டைக்காய் மாதிரி) இருக்கும் சிவப்புப் பழங்களையும்…