பரட்டைக்கீரை

பரட்டைக்கீரை Kale

அளவற்ற சத்துக்களை உள்ளடக்கியதன் காரணமாக கீரைகளின் அரசி என்ற பெயர் பெற்றுள்ளது, kale என ஆங்கிலத்தில் கூறப்படும் பரட்டைக்கீரை. குறைந்த கலோரி பெறுமானம் தரும், நார்ச்சத்து நிறைந்தது. லூடின் lutein, ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம். விட்டமின் A, C, K, கல்சியம் அதிகம்…

முசுமுசுக்கை

முசுமுசுக்கை

முசுமுசுக்கை melothria maderaspatana Family-  Cucurbitaceae கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி…

பீட்ரூட்

பீட்ரூட்

கண்களுக்கு பயன்தரும் பீட்ரூட் கீரை அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை…

வெங்காயத்தாள்

வெங்காயத்தாள்

நம்மில் பெரும்பாலோர் வெங்காயத்தாளை வாசனைக்காகவும், சுவையை மெருகூட்டவுமே உணவில் பயன்படுத்துகிறோம். சத்துள்ள கீரைகள் என்ற பட்டியலில் வெங்காயத்தாளை யாரும் இணைப்பது மிக அரிது. ஆனால் அதையும் தாண்டி வெங்காயத் தாளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் சீன உணவுகளில் வெங்காயத்தாள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெங்காயம்…

சிறுபசலைக்கீரை

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்து இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு, திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். சிறுபசலைக் கீரையில் விட்டமின் B உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்தக் கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்துக் கடைந்து அன்னத்துடன் கூட்டி நெய்விட்டுச்…

நீரைப் பிரிக்கும் சண்டிக்கீரை

நீரைப் பிரிக்கும் சண்டிக்கீரை

சிறுநீரை அடிக்கடி அடக்குவதாலும், குறைந்தளவு நீர் அருந்துவதாலும்  உப்புச்சத்து இரத்தத்தில் அதிகரித்து, சிறுநீரகக் கற்கள். கால் மற்றும் முகவீக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகுகிறார்கள். இரத்தத்தில் புரதச்சத்து மற்றும் அத்தியாவசிய உப்புகளின் அளவு அதிகரிப்பதாலும், சிறுநீர்ப்பாதையில் கற்கள் தங்குவதாலும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகளவு தேங்குவதாலும் கால்களில் வீக்கம் உண்டாகின்றன. இந்த வீக்கத்தை ஆரம்ப நிலையில் நாம் கவனிக்காமல்…

சிறுபீளை / தேங்காய்ப்பூக் கீரை

சிறுபீளை / தேங்காய்ப்பூக் கீரை

மூலிகையின் பெயர் – சிறுபீளை வேறுபெயர்கள் – சிறுகண்பீளை, கண் பீளை, கற்பேதி, பெரும் பீளை என்ற இனமும் உண்டு. தாவரப்பெயர் – AERVA LANATA தாவரக்குடும்பம் – AMARANTACEAE தாவர அமைப்பு – இது சிறு செடிவகையைச் சார்ந்தது. இந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது. இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,…

கொடிப்பசலை

கொடிப்பசலை/குத்துப்பசலை

மூலிகையின் பெயர் – கொடிப்பசலை தாவரப்பெயர் – PORTULACA QUADRIFIDA தாவரக் குடும்பம் -PORTULACACEAE பயன்தரும் பாகங்கள் – இலைகள் வளரியல்பு – கொடிப்பசலை தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் அமரிக்கா, பின் ஆப்பிரிகாவுக்கும் இந்தியாவுக்கும் பரவிற்று. இதை வீட்டுப் பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் கிராமங்களில் வளர்க்கிறார்கள். குத்துப்பசலைக் கீரை ஒரு சிறு படர்…