செலரி - இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்

செலரி – இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்

மூலிகையின் பெயர் – செலரி Celery தாவரப்பெயர் – Apium graveolens தாவரக்குடும்பம் – Apiaceae பயன்தரும் பாகங்கள் – சமூலம் இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன….

பருப்புக் கீரை

பருப்புக் கீரை

பருப்புக் கீரை -Portulaca oleracea நல்ல சத்துள்ள கீரைகளுள் பருப்புக் கீரையும் ஒன்று. நீண்ட காலமாக இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பருப்புக் கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி சுமார் 15…

காசினிக் கீரை

காசினிக் கீரை

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கி கோப்பி, தேனீருக்கு பதிலாக பருகலாம். காசினிக் கீரையில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும்…

இரத்தசோகை தீர்க்கும் தண்ணீர் கீரை

இரத்தசோகை தீர்க்கும் தண்ணீர் கீரை

கங்குன் கீரை / வள்ளல் கீரை / தண்ணீர் கீரை கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள் பச்சை…

சுக்கான் கீரை

சுக்கான் கீரை

சுக்கான் கீரை மருத்துவப்பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை. ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது. தென்மேற்கு ஆசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் செழித்து வளருகிறது. இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர். இந்தக் கீரையின் விதைகளை வாங்கி…

புளிச்சகீரை

இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை

தமிழ்நாட்டில் புளிச்ச கீரை Hibiscus cannabinus என்றும் ஆந்திரா மக்களால் கோங்குரா என்றும் அழைக்கப்படும் இந்த கீரை பெயரைப் போலவே புளிப்புத்தன்மை உடையது. இதில் விட்டமின் சத்துக்களுடன் இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புளிச்சகீரை அதிக அளவில் நார்களுக்காக…

கடுகுக்கீரை

கடுகுக்கீரை

          Botanical name : Brassica juncea common name : Mustard Greens கடுகுக்கீரை செடி வகையை சேர்ந்தது. கடுகு செடி சுமார் நான்கு அடி உயரம் வரை வளரக் கூடியது. இக்கீரை பசுமை நிறத்துடனும் மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கல்சியம், பொஸ்பரஸ் நார்ச்சத்துகள் நிறைந்துள்ள இக்கீரை பசியை தூண்டக் கூடியது. வயிற்றுப்…

பரட்டைக்கீரை

பரட்டைக்கீரை Kale

அளவற்ற சத்துக்களை உள்ளடக்கியதன் காரணமாக கீரைகளின் அரசி என்ற பெயர் பெற்றுள்ளது, kale என ஆங்கிலத்தில் கூறப்படும் பரட்டைக்கீரை. குறைந்த கலோரி பெறுமானம் தரும், நார்ச்சத்து நிறைந்தது. லூடின் lutein, ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இந்த கீரையை அடிக்கடி சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம். விட்டமின் A, C, K, கல்சியம் அதிகம்…