கீல்வாதத்தைத் தடுக்க

கீல்வாதத்தைத் தடுக்க

கீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இப்படி யூரிக் அமிலம் அதிகமாகும் போது, அவை யூரிக் அமில உப்புக்கள் படிகங்களாக மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இழையங்களில் tissues படியும். இப்படி நாள் கணக்கில் படியும்போது, அப்பகுதியில் வீக்கத்துடன், கடுமையான வலி மற்றும் சிவக்கவும்…

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு, ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர் நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர், அவரது நோயாளிகளின் நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம். “புற்றுநோயைக்…

விட்டமின் Cயின் நன்மைகள்

விட்டமின் Cயின் நன்மைகள்

விட்டமின் C நீரில் கரையும் விட்டமின். இதற்கு அஸ்கார்பிக் அமிலம் என்ற பெயரும் உண்டு. இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை உடலில் சேமித்துவைக்க முடியாது. உடனடியாக சத்தாக உறிஞ்சப்படும். அதிகமான சத்து சிறுநீரகம் மூலமாக வெளியேறிவிடும். விட்டமின் C உள்ள உணவுகள் வெள்ளரிக்காய்,…

உள்ளங்கையில் அக்குபிரஷர்

உள்ளங்கையில் அக்குபிரஷர்

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம்…

எலும்பரிப்பு நோய்

எலும்பரிப்பு நோய்

பெண்களை தாக்கும் எலும்புகளை அரிக்கும் நோயை தடுப்பது எப்படி? இன்று மனித சமுதாயத்தை மிகவும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஓசையற்ற உயிர்க்கொல்லிநோய் ‘எலும்பரிப்பு நோய்’. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 40 சதவீதம் பெண்கள். இவர்கள் மாதவிடாய் நின்றபின் எலும்பரிப்பு நோயினால் அவதிப்படுவோர் வரிசையில் உள்ளனர். இப்போதே பொதுச் சுகாதார அமைப்புகளும், மருத்துவர்களும்…

மூல நோய்

மூல நோய்

மூலத்தில் ஒன்பது வகை உண்டு என்றும் கூறுவர். எனவே நவ மூலம் என்பர். அதேபோல பவுத்திரமும் சில வகைகள் உண்டு. இரண்டையும் சேர்த்து 21 வகையாக கூறுவர். மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூலநோயை பத்து வகைகளாக தேரையர் கூறியுள்ளார். 1. சீழ் மூலம்:…

கொலஸ்டிரால் என்பது என்ன?

கொலஸ்டிரால் என்பது என்ன?

கொலஸ்டிரால் Cholesterol என்பது என்ன? 1) மிக ஆபத்தான நச்சுபொருள் 2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள். இரண்டில் எது சரி? இரண்டாவதுதான். கொலஸ்டிரால்தான் உங்கள் உடல் விட்டமின் Dயை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டுமல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது…

மஞ்சள் காமாலை: முன்னெச்சரிக்கையும் மருத்துவமும்!

மஞ்சள் காமாலை: முன்னெச்சரிக்கையும் மருத்துவமும்!

வெயில் அதிகரிக்க அதிகரிக்க மாநிலம் முழுவதும் பரவலாக மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதும், சில இடங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. கண்கள் மஞ்சள் நிறமாவதும், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுவதும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகளாகத் தென்படுகின்றன. கல்லீரல் பாதிப்பால் வயிறு வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் கல்லீரல் சுரப்பை வைத்துக் கணக்கிடப்படும் எண்ணிக்கைகள் ஏற, இறங்க…