விளா - விளாம்பழம்

விளா – விளாம்பழம்

விளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது.இதன் பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது. விளா மரங்களை வணிகரீதியில் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். மூலிகையின் பெயர்  – விளா. தாவரப்பெயர் – FERONIA ELEPHANTUM. தாவரக்குடும்பம் – RUTACEAE. வகைகள் – தரையோடு ஒட்டிப் படரக்கூடியது…

மாதுளம்பழம்

மாதுளம்பழம்

மாதுளம்பழத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இதில் எல்லா வகையும் சத்துள்ளதே. விட்டமின் c, மக்னீசியம், கந்தகம் ஆகிய சத்துக்கள் மாதுளையில் அதிகம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமானது மாதுளம் பழம். குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற பழமாக இது உள்ளது. மாதுளம் பழச்சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்….

முள்ளுசீதா பழம் புற்றுநோய்க்கு அருமருந்து

முள்ளுசீதா பழம் புற்றுநோய்க்கு அருமருந்து

மூலிகையின் பெயர் – முள்ளுசீதா தாவரப்பெயர் – ANNONA MURICATA தாவரக்குடும்பம் – ANNONACEAE வேறு பெயர்கள் – GRAVIOLA, SOURSOP, BRAZILIAN-PAW-PAW, GUNABANA பயனுள்ள பாகங்கள் – இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் விதை வளரியல்பு – முள்ளுசீதா எல்லாவகை மண்ணிலும் வளரக்கூடியது. இது ஒரு சிறிய பழம்தரும் மரம். இது…

புளியம்பழ மருத்துவம்

புளியம்பழ மருத்துவம்

புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும். அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால்…

பேரீச்சையின் சிறப்பு

பேரீச்சையின் சிறப்பு

குழந்தைகளின் அருமருந்து பேரிச்சம்பழம்.  கோயில்களில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஓர் அமிர்தம் பேரீச்சம்பழம். பல மருத்துவக் குணங்களைக்கொண்ட பேரீச்சையின் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார், கோவை கிணத்துக்கடவு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் சசிகலா. பேரீச்சம்பழத்துக்கு, சித்த மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் சிறப்பான இடம் உண்டு. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம்பழம். இந்த…

கொய்யா

கொய்யா

மூலிகையின் பெயர் – கொய்யா தாவரவியல் பெயர் – PSIDIUM GUAJAVA தாவரக்குடும்பம் – MYRTACEAE பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், பழம் வளரியல்பு – கொய்யா சிறு மரவகையை சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய அமரிக்கா மற்றும் தென் மெக்சிகோ. முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள உருண்டை…