அம்பிரலங்காய்  Spondias dulcis

அம்பிரலங்காய் Spondias dulcis

அம்பிரலங்காய் பயன்கள் அம்பரல்லா பழங்கள் புண்கள், காயங்கள் மற்றும் தீக்காயங்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. அம்பரல்லா பழங்களில் உள்ள அமிலங்கள் மற்றும் விட்டமின் C இருமலை குணப்படுத்த அல்லது குறைக்க உதவுகின்றது. பழங்களில் அதிகளவில் உள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உடற் கலங்களின் வறட்சியைப் போக்குவதோடு மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. ஜெலி, மற்றும் பதப்படுத்தப்பட்டசாறு மற்றும் ஊறுகாய் தயாரிப்பதற்கு முதிர்ந்த…

பட்டுப்புளி/ கடுபுளியம்பழம் Velvet Tamarind

பட்டுப்புளி/ கடுபுளியம்பழம் Velvet Tamarind

கடுபுளியம்பழம் / பட்டுப்புளி: இதன் தாவரவியல் பெயர் Dialium guineense. இலங்கையின் வறள்வலய காடுகளில் உயர்ந்து வளரும் மரம். புளிப்பும் இனிப்பும் கலந்த இப்பழம்  சியம்பலாந்துவ, மொனராகல போன்ற இடங்களில் இருந்து வருகின்றது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த பழங்கள் கிடைக்கின்றன. இந்த மரத்தின் இலை பட்டை போன்றவை மருத்துவக்குணம் வாய்ந்தவை. மரம் கட்டட நிர்மாணத்திற்கு பயன்படுகின்றது. பழங்களில் விட்டமின் C அதிகளவிலும்,…

பழங்களின் நிறமும் குணமும்

பழங்களின் நிறமும் குணமும்

இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்….

செளசெள ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

செளசெள ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. லத்தீன் அமெரிக்க மக்களின் விருப்பமான காய்கறியான இதன் சுவையை ரசித்த ஐரோப்பியர்கள் மற்ற நாடுகளில் பரப்பினர். இந்தியாவிலும் அவர்கள் மூலமாகவே அறிமுகமானது. குறிப்பிட்டு சொல்ல முடியாத இந்தக் காயில் இனிப்பு, காரம், புளிப்பு என வெவ்வேறு சுவையுள்ள சமையலை உருவாக்க முடியும். அதனால்தான்…

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

‘அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல் ‘நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என்று சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. தினம் ஒரு அப்பிள் சாப்பிட்டால், டொக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டொக்டரைத் தேடிப் போவதும் அப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான்….

இலந்தைப் பழம்

இலந்தைப் பழம்

இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறுமரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு…

பப்பாளி

பப்பாளி

மூலிகையின் பெயர் – பப்பாளி தாவரப்பெயர் -CARICA PAPAYA தாவரக்குடும்பம் – CARUCACEAE பயன்தரும் பாகங்கள் -இலை, காய், பால், மற்றும் பழம் வளரியல்பு – பப்பாளி தமிழகமெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. எல்லாவகை மண்களும் ஏற்றது. நீண்ட குழல்வடிவ காம்புகளில் பெரிய அகலமான கைவடிவ இலைகளை உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான கட்டையுடைய பாலுள்ள மரம்….

அத்தி

அத்தி

மூலிகையின் பெயர் – அத்தி தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS AURICULATE தாவரக்குடும்பம் – MORACEAE வகைகள் – சீமை  அத்தி Ficus Carica, வெள்ளை அத்தி, நாட்டு அத்தி Racemosa பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன மிகச்சிறந்த மரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் மரங்களில் அத்திமரமும் ஒன்று. இந்துமதத்தில் நவகிரகங்களின் வரிசையில் சுக்கிர…