அவகாடோ – ஆண்மை அதிகரிக்கும்

ஆண்மை அதிகரிக்கும் ‘avocado’ என்ற வார்த்தையானது நஹூயட்ல் வார்த்தையான அஹூயகேட்ல் (‘விறை’, பழத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது) என்பதிலிருந்து வந்தது. வெண்ணெய்ப் பழங்கள் பாலியல் கிளர்வூட்டியாக நீடித்து நிற்கும் சூல்முடியைக் கொண்டுள்ளதாக வரலாற்று ரீதியாக நம்பப்படுகிறது. மேலும் தனது கற்புநெறியைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் எவரும் அவற்றை வாங்கவோ அல்லது உட்கொள்ளவோ இல்லை.வெண்ணெய்ப் பழங்களை ஆஸ்டெக்குகள் ‘கருவளம் நிறைந்த…

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்Puradsifm

http://deepskitchen1.blogspot.co.uk/2014/10/cake-in-pressure-cookware-so-friends.html 111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்Puradsifm 111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயரகள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க‌ப்பா.., சீமையிலந்தப்பழம்…

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு, ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர் நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர், அவரது நோயாளிகளின் நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம். “புற்றுநோயைக்…

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

தர்பூசணிப்பழச் சாறு கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும்போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்….

டிராகன் பழம் /தறுகண்பழம் / அகிப்பழம்/ விருத்திரப்பழம்

டிராகன் பழம் /தறுகண்பழம் / அகிப்பழம்/ விருத்திரப்பழம்

டிராகன் பழம் dragon fruit பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளி பழம்போல் உள்ளது. உள் நிறமும் அப்படித்தான் இருக்கிறது. இது ஒரு கற்றாழை குடும்பம். கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை “இரவு ராணி” என்று கூறப்படுகிறது. ஒரு மிதமான அளவு உலர் வெப்ப மண்டல…

ரம்புத்தான் பழம்

ரம்புத்தான் பழம்

ரம்புத்தான் பழம் ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள். இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப…

லிச்சி பழம்

லிச்சி பழம்

சீனாவை பூர்விகமாகக் கொண்ட லிச்சி பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது. இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது….

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை நிறத்தில் காய்போல தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப்…