ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணய் கலந்த பானம், ஈரல், இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு…

உடல் அசதியில் இருந்து விடுபட...

உடல் அசதியில் இருந்து விடுபட…

உடல் அசதியில் இருந்து விடுபட இயற்கை உணவுகள் – இயற்கை மருத்துவம் சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். இதற்கு சில இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் அசதியை…

தொப்பை, உடல் பருமனை குறைக்க...

தொப்பை, உடல் பருமனை குறைக்க…

1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால்…

ஆரோக்கிய பானங்கள்

ஆரோக்கிய பானங்கள்

வயிற்று கோளாறு, செரிமான பிரச்னைகள் போன்றவற்றை தீர்க்க கூடியதாக இந்த பானங்கள் உள்ளன. 1.சுக்கு மல்லி பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்: கால் தேக்கரண்டி சுக்குப் பொடி அரை தேக்கரண்டி மல்லி விதைப்பொடி சிறிது நாட்டு சர்க்கரை. இதில் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் சிறிது பால் சேர்த்து குடிக்கலாம்….

தொடர் ஏப்பத்திற்கு தீர்வு

தொடர் ஏப்பத்திற்கு தீர்வு

வாயு என்னும் காற்றை உணவுக்குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களைக் குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பிடுவதற்கு முன்பே ‘பசி ஏப்பம்’ ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறையப் பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள்….

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த கலங்கள் எளிதில் வந்துவிடும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம்…

குழந்தைகளின் ஞாபக சக்திக்கு..

குழந்தைகளின் ஞாபக சக்திக்கு..

இன்றைய தலைமுறையினர் தங்களின் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக மாறவேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் பிறந்து ஒருவருடம் முடிந்தவுடனே குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கின்றனர். ஓடி விளையாட வேண்டிய வயதில் பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளுக்கு மன அழுத்தைத்தைக் கொடுக்கும் நிகழ்வுகளைத்தான் தற்போது செய்கின்றனர் பெற்றோர்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது தற்போது இல்லாமலே…

சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்

சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்

விட்டமின் A  நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைசீவி அதை நன்கு கூழ்போல ஆக்கி முகத்தில் ‘பற்று’போலப் போட சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும். ஆப்பிள் பழம் விட்டமின் நிறைந்தது. இதையும் தோல்சீவி கூழ்போல ஆக்கி முகத்தில் ‘பற்று’போல போட முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும். சாத்துக்குடி பழமும் C விட்டமின் செறிந்தது தான். இதன்…