தமிழ் மூலிகை அருஞ்சொற்பொருள் THAMIL HERB GLOSSARY

A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA –…

கொட்டைக்கரந்தை

மூலிகையின் பெயர்: சிவகரந்தை எனும் கொட்டைக்கரந்தை “கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு வெட்டை தணியுமதி மேகம்போம் – துட்டச் சொறிசிரங்கு வன்கரப்பான் றோன்றா மலப்பை மறிமலமுந் தானிறங்கு மால்” நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. இம்மூலிகை நோய்…

நறுவல்லி

நறுவல்லி

மூலிகையின் பெயர் – நறுவல்லி தாவரப்பெயர் – CORDIA DICHOTOMA தாவரக்குடும்பம் – BORAGINACEAE பயன்தரும் பாகங்கள் – பழம், பட்டை, பிஞ்சு, இலை, பருப்பு (விதை). வேறுபெயர்கள்  – நறுவிலி, நரிவிழி ஆங்கிலபெயர்கள் – Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry. வளரியல்பு – நறுவல்லி ஒரு பூ…

கல்பாசி

கல்பாசி

கல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் உலர்ந்த பாசி. கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி என்பது காட்டுப் பகுதிகளில் பாறைகளில், மரக்கிளைகளில், பனை தென்னை மரங்களின் மீது தேமல் பட்டதுபோல படர்ந்து வளரும் பாசி. கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ black stone flower என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச் சுவை…

மிளகாய்

மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. மிளகாயின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன்…

செலரி - இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்

செலரி – இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும்

மூலிகையின் பெயர் – செலரி Celery தாவரப்பெயர் – Apium graveolens தாவரக்குடும்பம் – Apiaceae பயன்தரும் பாகங்கள் – சமூலம் இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன….

முடவாட்டுக்கால்

முடவாட்டுக்கால்

மூலிகையின் பெயர் – முடவாட்டுக்கால் தாவரவியல் பெயர் – Drynaria Quercifolia தாவரகுடும்பம் – polypodiaceae ஆங்கிலப் பெயர் – oakleaf fern பயன்தரும் பாகங்கள் – கிழங்கு வளரியல்பு – பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. இவற்றின் வேர்கிழங்குகள் தான் முடவாட்டுக்கால். மருத்துவப்பயன்கள் இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள்…

கோணற்புளி

கோணற்புளி

மூலிகையின் பெயர் – கோணற்புளி தாவரவியல் பெயர் –Pithecellobium dulce தாவரகுடும்பம் – Fabaceae வேறு பெயர்கள்  – கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய், கொடுக்காய்ப்புளி, Manila Tamarind பயன்தரும் பாகங்கள்  – இலை, பூ, காய், பழம், மரம். சங்க இலக்கியத்தில் தமிழர்களின் தொன்மையான மரங்களில் ஒன்றாக கொடுக்காய்ப்புளி மரம் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த மரத்தின் காய்கள் எளிதில் உதிராது என்பதால் ‘உகா…