தண்ணீர் வகைகள்

தண்ணீர் வகைகள்

தண்ணீர் வகைகள் 1. மழை நீர் 2. ஆலங்கட்டி நீர் 3. பனி நீர் 4. தண்ணீர் 5. ஆற்று நீர் 6. குளத்து நீர் 7. ஏரி நீர் 8. சுனை நீர் 9. ஓடை நீர் 10. கிணற்று நீர் 11. ஊற்று நீர் 12. அருவி நீர் 13. நதி நீர்…

48 வகை நீர்நிலைகள்

48 வகை நீர்நிலைகள்

1. அகழி (moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர்நிலை. 2.அருவி (water falls) மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது. 3. ஆழ்கிணறு (moat) கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு. 4. ஆறு (river) பெருகி ஓடும் நதி. 5. இலஞ்சி (reservoir of drinking and other purpose) குடிப்பதற்கும்…

நீர் சிகிச்சை - இயற்கை வைத்தியம்

நீர் சிகிச்சை – இயற்கை வைத்தியம்

நம் உடலில் முக்கால் பங்கு நீரே உள்ளது. உலகின் அளவும் அதுவே. நீர் நமது தினசரி தேவைகளில் ஒன்று. 1. காலையில் எழுந்தவுடன் காலை தேனீர், கோப்பியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும்….

உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை

உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை

தண்ணீர் சிகிச்சை-Water Therapy உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரிசெ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம். ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உடலை மே‌ம்படு‌த்தவு‌ம் த‌ண்‌ணீ‌ர் ந‌ல்ல ‌சி‌கி‌ச்சையாக உ‌ள்ளது எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று…

நீரின்றி அமையாது ஆரோக்கியம்

நீரின்றி அமையாது ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் பல அங்கங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் நீர் மருத்துவம். மனித உடல் பஞ்சபூதங்களின்கூட்டாகவும், அண்ட கோளங்களின் பிம்பமாகவும் அமைந்திருக்கிறது. மனிதன் உண்ணும் உணவை ஒதுக்கிவிட்டு நீர், காற்று, சூரிய ஒளி ஆகிய இம்மூன்றை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தால், மனித உடல் அழிந்துவிடாமல் நீண்டநாள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு…